- Advertisement -spot_img

TAG

karthik subburaj

’பேட்ட’ இயக்குநர் படத்தில் மகனுடன் இணையும் விக்ரம்..

’பேட்ட’ இயக்குநர் படத்தில் மகனுடன் இணையும் விக்ரம்.. ரொம்ப நாட்களாக வதந்தியாக இருந்த செய்தி இப்போது உண்மையாகியுள்ளது. வேறொன்றும் இல்லை. ‘சீயான்’ விக்ரமுடன் அவர் மகன் துருவ் ஒரு படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்த படத்தை ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தை டைரக்ட்...

கார்த்திக் சுப்புராஜ் , தனுஷ் கூட்டணியில் இணையும் ஜோஜு ஜார்ஜ்…!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் மற்றும் கலையரசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். YNOT ஸ்டுடியோஸ் & ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு...

ஆகஸ்ட்டில் தொடங்குகிறது தனுஷ்-கார்த்திக் சுப்பராஜ் படம்…!

வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்', துரை.செந்தில்குமார் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்பராஜ், செல்வராகவன், ராம்குமார் ஆகியோர் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். தற்போது...

கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ்….!

  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சர்கார்’.இதைத் தொடர்ந்து, ‘மரக்கார்: அபிரக்கடலிண்டே சிம்ஹம்’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அமித் சர்மா இயக்கும் ஹிந்தி படத்திலும் அறிமுகமாகிறார். இரண்டு தெலுங்குப்...

‘பேட்ட’ வெற்றிப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. அனைத்துத் தரப்பு மக்ககளின் ஏகோபித்த  பாராட்டை  பெற்ற பேட்ட படம் ...

’பேட்ட’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த்

சென்னை தாம் நடித்து வெளிவந்துள்ள ’பேட்ட’ திரைப்படம் குறித்து ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கலை ஒட்டி நேற்று ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் துவக்க நாள் அன்றே பல ரசிகர்களை...

பாராட்டப்படவேண்டிய கார்த்திக் சுப்புராஜ்!

கடந்த வெள்ளியன்று வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் “இறைவி” படத்தில், தங்களை மோசமாக சித்தரித்திருப்பதாக திரைப்பட தயாரிப்பாளர்கள் பொங்கியிருக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூக்கு இனி பட வாய்ப்பே அளிக்கக்கூடாது என்றும் தீர்மானம் போட்டிருப்பதாக  செய்திகள் வந்தன. இதற்கிடையே,...

"இறைவி" வில்லங்க தயாரிப்பாளர்..  ஆஸ்கார் ரவியா?

  கார்த்திக் சுப்புராஜின் “இறைவி” திரைப்படத்துக்கு  ரசிகர்களின் பேராதரவு  கிடைத்திருப்பதோடு,  “சிறந்த படம்” என்கிற பாராட்டும் கிடைத்திருக்கிறது. அதோடு, ஒரு விவகாரமும் வெடித்திருக்கிறது. “இந்த படத்தில் தயாரிப்பாரளர்களை கேவலப்படுத்துவது போல காட்சிகளை வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்”...

கார்த்திக் சுப்புராஜ் உட்பட ஆறு பேர் இயக்கிய குறும்படங்கள்.. நாளை ரிலீஸ்! பத்திரிகை டாட் காம் இதழில்!

  வாசகர்களே… பொங்கல் விழாவை முன்னிட்டு…  உங்கள் patrikai.com   மற்றும் ஃபிலிம் கேம்ப்    திரை பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்கும்… வழங்கும் ஆறு குறும்படங்கள்.. அதில் ஒன்று.. பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியது! பார்த்து ரசியுங்கள்…

Latest news

- Advertisement -spot_img