- Advertisement -spot_img

TAG

Karnataka crisis

தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் போட்டியிட அனுமதித்ததை எதிர்த்து மேல்முறையீடு: கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தேர்தலில் போட்டியிட அனுமதித்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார்,...

கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் சரியே! உச்சநீதி மன்றம் தீர்ப்பு

டில்லி: கர்நாடக மாநிலத்தில் நிலவும் அரசியல் பரபரப்புக்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. 17எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியே என்று அதிரடியாக அறிவித்து...

பழிவாங்கும் அரசியலை கடைப்பிடிக்க மாட்டேன்! எடியூரப்பா

பெங்களூரு: பழிவாங்கும் அரசியலை கடைப்பிடிக்க மாட்டேன் என்று கூறிய கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா, பழையதை  மன்னிப்பேன், மறந்து விடுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்து உள்ளார். 4வது முறையாக நேற்று மாலை தான் மட்டுமே...

இன்று மாலை பதவி ஏற்பு: எடியூரப்பாவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியுமா?

பெங்களூரு: குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்துள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தல் ஆட்சி அமைக்க  கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து உரிமை கோரி உள்ளார் எடியூரப்பா.  அதையடுத்து இன்று மாலை...

நான் யார் என்பது 2 நாளில் தெரியும்: கர்நாடக சபாநாயகர் ஆவேசம்

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், தனியார் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ள கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்,  இன்னும் 2 நாட்களில் சபாநாயகரின் பலம் என்ன என்பதை அனைவரும் அறிந்துகொள்வார்கள் என்று ஆவேசமாக...

நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: கவிழ்ந்தது குமாரசாமி அரசு

பெங்களூரு: கர்நாடக சட்டப் பேரவையில் இன்று மாலை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி அடைந்தது. கடந்த  13 மாதங்கள் நீடித்த குமாரசாமி தலைமையிலான கூட்டணி  அரசு கவிழ்ந்தது பலத்த இழுபறிக்களுக்கிடையில் இன்று மாலை...

நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு நாளை விசாரிக்கப்படும்! உச்சநீதிமன்றம்

டில்லி: கர்நாடக சட்டப்பேரவையில் (இன்றே) நேற்றே  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், இந்த வழக்கு நாளை விசாரிக்கப்படும் என்று கூறி...

4 வாரம் அவகாசம் தேவை: அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகருக்கு பதிலடி

பெங்களூரு: ராஜினாமா குறித்து முடிவு செய்ய அவகாசம் தேவை என சபாநாயகர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது, அதற்கு பதிலடியாக, சபாநாயகரை சந்திக்க தங்களுக்கு அவகாசம் தேவை என அதிருப்தி எம்எல்ஏக்கள் கடிதம் எழுதி உள்ளனர். குமாரசாமி...

குமாரசாமி அரசுமீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! சபாநாயகர் உத்தரவு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி அரசுமீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சபாநாயகர் ரமேஷ் உத்தரவிட்டு உள்ளார். குமாரசாமி அரசுக்கு எதிராக 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள...

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பா? உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விரும்புவதாக சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில்  உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விரும்புவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக குமாரசாமி அரசு மீதான  நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறலாம் என்ற பரபரப்பு எற்பட்டு உள்ளது. குமாரசாமி தலைமையிலான கூட்டணி...

Latest news

- Advertisement -spot_img