- Advertisement -spot_img

TAG

Kannada

கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்

பெங்களூரூ:  வயது தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த பிரபல கன்னட நடிகர் சத்யஜித், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 72. இந்த வார தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது, நீண்ட காலமாகப் பல உடல்நலப்...

பைக்கில் சென்ற பிரபல நடிகர் படுகாயம்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பெங்களுரூ: மோட்டார் சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல நடிகர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரபல கன்னட நடிகர் சஞ்சாரி விஜய். இவர் ’ரங்கப்பா ஹோபிட்னா’,...

இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் : கூகுள் அறிவிப்பால் கன்னடர்கள் கடும்  கோபம்

பெங்களூரு இந்தியாவின் மோசமான மொழி கன்னடம் என கூகுள் தேடலில் அறிவிக்கப்பட்டதால் கன்னடர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர். உலக அளவில் கூகுள் தேடுதளம் மிகவும் பிரபலமானதாக உள்ளது.  பலருடைய கேள்விகளுக்கும் விடை தெரிந்து கொள்ளக் கூகுள்...

65 பாடகர்கள் இணைந்து பாடிய ஏ. ஆர். ரகுமான் சூப்பர் ஹிட் பாடல் .. புதிய முயற்சியாக நாளை வெளியாகிறது..

யுனைடெட் சிங்கர்ஸ் சாரிடபிள் ட்ரஸ்ட் (USCT) என்பது பிரபல பின்னனி பாடகர் ஶ்ரீநிவாஸால் உருவாக்கப்பட்ட ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் . இதில் இவருடன் இனணந்து பாடகர்கள் உன்னிகிருஷ்ணன் , சுஜாதா மோகன்...

பன்மொழி நடிகர் கிரிஷ் கர்னாட் பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்…!

பன்மொழி நடிகர் மற்றும் நாடக ஆசிரியரான கிரிஷ் கர்னாட் இன்று காலை திங்கட்கிழமை, ஜூன் 10, பெங்களூரில் லாவெல்ல சாலையில் தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 81 . மகாராஷ்டிர மாநிலத்தில் மாத்தேரான்...

ஆர்யாவுடன் இணைகிறாரா சிம்பு…!

நடிகை அனுஷ்கா மற்றும் சாயாசிங் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ’மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை ஜானவேல் ராஜா தயாரிக்கிறார் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா, காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில்...

காவிரி நீர் தருவதை கன்னட மக்கள் தடுக்கவில்லை!

நெட்டிசன்: கடந்த 2012ம் ஆண்டு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது கர்நாடகாவை ஆண்டுவந்த பா.ஜ.க. முதல்வர், "காவிரி ந்திநீர் தீர்ப்பாணைய பரிந்துரைகளை அரசிதழில் வெளியிடக்கூடாது. அப்படி வெளியிட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் தந்தே ஆக...

மனிதம்:  விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்ட தமிழர்கள்

தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களை தாக்குவதும், தீ வைத்து எரிப்பதும் கர்நாடகத்தில் நடக்கும் வேளையில்…  கர்நாடக பதிவெண் கொண்ட கார் விபத்தில் சிக்க..  அதில் இருந்த கன்னடர்களை மனிதாபிமானத்தோடு மீட்டு காப்பாற்றியிருக்கிறார்கள் தமிழர்கள். தமிழகத்துக்கு,...

கன்னட கவிஞர் சிலைமுன் போராட்டம்: மதுகுடிப்போர் சங்க தலைவர் கைது

ரவுண்ட்ஸ்பாய்: தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்ல பாண்டியன், நமக்கு நல்ல தோஸ்து. ஒரு மாதிரி பார்க்காதீங்க… அவரது கட்சி(!)யோட பேரு, “மது குடிப்போர் சங்கம்” இல்லே.  மது குடிப்போருக்கு விழிப்புண்ரவு...

தமிழர்களின் கடைகள் சூறை:  கன்னட அமைப்பினர் மீது போலீஸ் தடியடி!

பெங்களூரு:  காவிரி பிரச்சினையை தொடர்ந்து கன்னட வெறியர்கள் தமிழகர்களின் கடைகள் மற்றும் தமிழக வாகனங்களை தாக்கி வருகின்றனர்.  சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனதை தொடர்ந்து தற்போதுதான் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.காவிரி விவகாரம்...

Latest news

- Advertisement -spot_img