- Advertisement -spot_img

TAG

kanakan

இலங்கை இனச் சிக்கல் – 6 : தரமான கல்வி – சமூக நீதி: பேராசிரியர் ராஜன் ஹூல்

  இலங்கையில் உயர் கல்வியின் தரம் வீழ்ந்துவிட்டது. புதிய திசைகளில் சிந்திக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவேயே அவர்களுக்கு சமூக அக்கறை இல்லை. நீதிக்காக, நல்லிணக்கதிற்காக போராடவேண்டும் என அவர்களுக்குத் தோன்றுவதில்லை. முதற் பகுதியில் குறிப்பிட்டது போன்று,...

இலங்கை இனச்சிக்கல் – 5 : கொந்தளிப்பு, பேரழிவு, அடுத்து? : இராஜன் ஹூல்

  சிங்களர்கள் கல்வியில் பின் தங்கியிருக்கின்றனர் என்பதால் அவர்களுக்குக் கல்லூரிகளில் கூடுதல் இட ஒதுக்கீடு, பின்னர் 1972 புதிய அரசியல் அமைப்புச் சட்டம், செல்வநாயகம் ராஜினாமா செய்ததன் பின் காங்கேசன் துறைக்கு இடைத் தேர்தல்...

இலங்கை இனச் சிக்கல் – 3 : உரசலின் துவக்கம்: ராஜன் ஹூல்

  சில முணுமுணுப்புக்களிடையேயும் இனவாரி பிரதிநிதித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த டொனமூர் சட்டம் டிசம்பர் 1929ல் நிறைவேறியது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக அமலில் இருந்த பிரநிதித்துவ முறையை படிப்படியாகக் மாற்றியிருக்கலாம், பல பிரச்சினைகளை தவிர்த்திருக்கலாம். ஆனாலும், சட்ட...

Latest news

- Advertisement -spot_img