- Advertisement -spot_img

TAG

kamalhasan

கமலஹாசன் வாழ்த்துக்கு மு க ஸ்டாலின் நன்றி

சென்னை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் வாழ்த்துக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.   இதையொட்டி புதிய அரசு...

நண்பர் பினராயி விஜயன், துரைமுருகன் நலம்பெற வாழ்த்துகிறேன் – கமல்ஹாசன்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விரைவில் நலம்பெற நடிகரும் மக்கள்...

ஊருக்கு உபதேசம் செய்யும் கமல்: திருச்சி அருகே ம.நீ.ம வேட்பாளரின் நண்பர் வீட்டில் ரூ.10 கோடி சிக்கியது!

திருச்சி: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி வேட்பாளர் வீரசக்தியின் நண்பர் வீட்டில் ரூ.10 கோடி பணத்தை  வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊழலை எதிர்த்து,...

காமராஜர், எம்.ஜி.ஆரை சொந்தம் கொண்டாடிய கமல்ஹாசன், திமுக அதிமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டு…

திருச்சி: மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்து வரும் நடிகர் கமல்ஹாசன், "காமராஜர் எனது தந்தை, எம்ஜிஆர் எனது சொத்து" என சொந்தம்...

ஹெலிகாப்டரில் பறந்தும், ஆட்டோவில் பயணித்தும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் ‘ஏழை’ கமல்ஹாசனுக்கு ‘பெப்பே’ காட்டும் மக்கள்…

கோவை: தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போவதாக கூறி தேர்தலில் வாக்கு கேட்கும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரத்தை பொதுமக்கள் புறக்கணித்துள்ள சோக சம்பவம் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது.  பிரசாரம் செல்லும் இடங்களில் எல்லாம் அவர்...

மநீம கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல்: கோவை தெற்கில் கமல்ஹாசன் , மயிலையில் ஸ்ரீபிரியா, தி.நகரில் பழகருப்பையா போட்டி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.  அதில், கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிகளில் களமிறங்குகிறார். சட்டமன்ற தேர்தலில் மக்கள்...

மநீம பொதுக்குழு: ஜெ.மரணம், பொள்ளாச்சி விவகாரம் குறித்து விசாரணை, 8 வழிச்சாலை உள்பட 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

சென்னை: சென்னை மதுரைவாயல் அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் கட்சித்  தலைவா் கமல்ஹாசன் தலைமையில்  இன்று காலை 10 மணிக்குதொடங்கி நடைபெற்றது. இந்த...

மநீம கட்சிக்கு சின்னம் ஒதுக்க மறுப்பு: விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் என கமல்ஹாசன் ஆவேசம்

சென்னை: மநீம கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இதனால்,  கமல்ஹாசன் ஆவேசமடைந்துள்ளார். சாதராரண ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற...

அரசியலில் கமல்ஹாசன் LKG தான் …அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை: தமிழக அரசியள் களத்தில் எப்போதும் தலைப்புச் செய்திகளுக்குப் பஞ்சமிருக்காது. சமீபத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையை தமிழகத்தில் 2 வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் நடிகரும் மக்கள் நீதி...

கோர்ட் வழிகாட்டுதல்படி காவல்புகார் ஆணையம்.. கமல்ஹாசன் வழக்கு..

போலீசாரால் அப்பாவி மக்கள் அடித்து கொடூர துன்புறுத்த லுக்குள்ளாகுவதற்கு எதிராக காவல் துறை புகார் ஆணையத்தை கோர்ட் வழிகாட்டுதல்படி மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி...

Latest news

- Advertisement -spot_img