- Advertisement -spot_img

TAG

kabali

"கபாலி" தயாரிப்பாளர் தாணுவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

  சென்னை: நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை கைது செய்ய பிடிவாரண்ட் பிறபித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், புதுக்குடியிருப்பில் உள்ள ‘நியூ தியேட்டர்’ உரிமையாளர் சி.டேவிட். இவர், ...

“கபாலி” துணை நடிகர்கள், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது!

கோலாலம்பூர்: ரஜினி நடித்த “கபாலி” திரைப் படத்தின் துணை நடிகர்களாக நடித்த இருவரை போதை மருந்து வழக்கில் மலேசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மலேசியாவிலுள்ள ஷா ஆலம் பகுதியில் போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த...

'நடிப்பேன்டா.. நிர்வாணமா நடிப்பேன்டா!” : “கபாலி” ராதிகா ஆவேசம்

“கபாலி” படத்தில் ரஜினிக்கு ஜோடியாக பாந்தமாக நடித்து தமிழர்களின் உள்ளம் கவர்ந்த கள்வி(!) ராதிகா ஆப்தே, ஏற்கனெவே சில இந்தி படங்களில் “எகடு தகிடாக” நடித்து சூட்டைக் கிளப்பியவர்தான். சமீபத்தில் இவர் நடித்த...

“கபாலி”க்கு வரிவிலக்கு: ரத்து செய்ய வழக்கு

ரஜினிகாந்த் நடித்து, கலைப்புலி தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “கபாலி” திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கிறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்...

“கபாலி”க்கு சலுகைகள்.. ஜாஸ்தான் காரணமா?”  பிரேமலதா  கேள்வி

சென்னை: கபாலி படத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சலுகைகள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேமுதிக கட்சியின் மகளிரணித் தலைவி பிரேமலதா. கபாலி திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி வெளியானது. படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததோடு,...

“கபாலி”க்காக பலிகடா ஆன ஆடுகள்!

திருச்சி: “கபாலி” பட  வசூல் காரணமாக நடிகர் ரஜினிகாந்துக்கு திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரது ரசிகர்கள் ஆடுகளை பலியிட்டனர். நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம் கடந்த மாதம், 22ம் தேதி வெளியானது. உலகின்...

“கபாலி”: உண்மை வசூல் எவ்வளவு?

கடந்த 16 ஆண்டுகளாக தமிழ் திரைப்பட துறையில் பத்திரிகையாளர், திரைப்பட விநியோகஸ்தர்,  திரைப்படங்களின் வெற்றி தோல்வியை நிதர்சனமாய் சொல்லும்  வசூல் தகவல்களை சேகரிப்பவர்,   1987 முதல் வந்து கொண்டிருந்த, தமிழின் ஒரே சினிமா...

“கபாலி” பட வசூலின் ஒரு பகுதியை பொது நலனுக்கு செலவிட வேண்டும்!: நீதிபதி கருத்து

“கபாலி’ படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை பொது நலனுக்காக செலவு செய்ய வேண்டும்..” என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார். எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள...

கபாலி வெற்றிப்படமா? : வெள்ளி மாலை காட்சியில் 68 பேர்!

  “கபாலி பெரும் வெற்றி, ஏழே நாளில் வசூல் நாறுகோடி ரூபாயை நெருங்கிவிட்டது” அப்படினு படத்தோட தயாரிப்பாளர் தாணு தாவிக்குதிக்கிறாரு. ஆனா தியேட்டர்கள்ள கூட்டமே இல்லே. நேத்து கும்பகோணம்  விஜயலட்சுமி தியேட்டர்ல நேத்து முத நாளே...

Latest news

- Advertisement -spot_img