- Advertisement -spot_img

TAG

K

மூத்த காங்கிரஸ் தலைவர் கே சங்கரநாராயணன் காலமானார்

பாலக்காடு: பல தசாப்தங்களாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநராக பணியாற்றிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சங்கரநாராயணன், கேரளாவின் பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. சங்கரநாராயணன் மகாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும்...

கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு...

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் – கி.வீரமணி

சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட ஒதுக்கீடு என்பது தகுதி - திறமைக்கான முரண்பாடாக...

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு...

தமிழ்நாடு வரலாற்றில் முதன்முறையாக மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

சென்னை: மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும் நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும் தமிழ்நாடு...

குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் -அமைச்சர் கே.என்.நேரு 

சென்னை:  திமுக அளித்த வாக்குறுதிப்படி குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவிக்கையில்,  தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும், ...

சென்னை மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணி: நாளை நேர்காணல்

சென்னை: சென்னை பெருநகர மாநகராட்சியில் பயிற்சி மருத்துவர் பணியில் சேர நாளை நேர்காணல் நடக்கவிருப்பதை அடுத்து அந்த பணிக்கு தகுதியானவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள...

காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி அறிவுரை

சென்னை: பொதுமக்களிடம் காவல்துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார்.   தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாளை முதல் வருகிற 24ஆம் தேதி வரை ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதையொட்டி...

ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி காலமானார்

மும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் கே சி சக்ரவர்த்தி மாரடைப்பைத் தொடர்ந்து காலமானார். அவருக்கு வயது 68. உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று செம்பூரின் ஜென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....

பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் – கே.எஸ்.அழகிரி

சென்னை: பிப்.25 முதல் காங்கிரஸில் விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக காங்கிரஸ் கமிட்டியின்...

Latest news

- Advertisement -spot_img