- Advertisement -spot_img

TAG

July 1

ஜூலை 1: தேசிய மருத்துவர்கள் தினம்… கொரோனா தடுப்பு பணியில் தீவிரப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்…

ஜூலை 1: இன்று தேசிய மருத்துவர்கள் தினம்  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.  இன்றைய இக்கட்டான காலக்கட்டத்தில்  கொரோனா  வைரஸ் தொற்று பணியில் இருந்து உலக  மக்களை காக்கும் பணியில் இரவு பகல் பாராது...

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஆறு மாதத் தடை

இஸ்லாமாபாத் ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஆறு மாதத் தடை விதித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்  நிறுவனம் அந்நாட்டின் அரசு விமானச் சேவை நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் பணி புரியும் 262 விமான ஓட்டிகளின் உரிமம் சந்தேகத்துக்கு உரியவை என அந்நாட்டு அமைச்சகம்...

மீண்டும் அமலாகும் ஏ டி எம் கட்டணங்கள்

மீண்டும் அமலாகும் ஏ டி எம் கட்டணங்கள் மார்ச் 25-ஆம் தேதியில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு ஏற்படும் கடுமையான நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, வங்கிக் கடன் செலுத்துவதில் கால அவகாசம், ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கூடுதல் கட்டணம் ரத்து உள்ளிட்ட...

கர்நாடகா : ஜூலை 1 அன்று 4 முதல் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு

பெங்களூரு ஜூலை 1ஆம் தேதி அன்று 4 ஆம் வகுப்பு முதல் 7 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவரகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கர்நாடகாவில் ஊரடங்கு காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ள்ளன. தற்போதைய ஊரடங்கில்...

Latest news

- Advertisement -spot_img