- Advertisement -spot_img

TAG

journalist

மரணத்திலும் மத அரசியல் பேசும் பா.ஜ.க…. டேனிஷ் சித்திக் குறித்த தமிழக பா.ஜ.க. நிர்வாகியின் காழ்ப்புணர்வு பதிவு

கொரோனா இரண்டாம் அலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், குஜராத், ம.பி. உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி மரணத்திலும் அரசியல் செய்தது பா.ஜ.க. அரசு. உத்தர...

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல்: பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி

உன்னோவ்: உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பத்திரிகையாளரை தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன....

ஈரோடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் முதல்வரிடம் கொரோனா நிதி வழங்கல்

ஈரோடு: கொரோனா ஆய்வுப் பணிக்காக ஈரோடு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பாக 25 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும், பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தமைக்கு...

ரிபப்ளிக் வங்கம் டிவி செய்தியாளர் மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் : விவரம் இதோ

கொல்கத்தா ரிபப்ளிக் வங்கம் டிவி செய்தியாளர் அவிஷேக் சென்குப்தா மீது  சிபிஐ அதிகாரி ஆள்மாறாட்டம், ஆள் கடத்தல் எனப் பல குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவியின் வங்கமொழி சேனலான ரிபப்ளிக் வங்கம் டிவி இந்த வருடத் தொடக்கத்தில்...

கும்பமேளா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் செய்தியாளர் கொல்லப்பட்டதாக வதந்தி

  கொரோனா கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும் வேலையில் சமூக இடைவெளியின்றி கும்பமேளா விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிகழ்வை விமர்சித்து ப்ரக்யா மிஸ்ரா என்ற பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நேற்று பட்டப்பகலில் நடுரோட்டில் இவர் கொலை செய்யப்பட்டதாக...

அரசியலில் இருந்து விலகும் சசிகலாவின் முடிவு எதிர்காலத்தில் மாறலாம் – பத்திரிகையாளர் தராசு ஷியாம்

சென்னை: அரசியலில் இருந்து சசிகலா விலகும் முடிவு மாறலாம் என்று பத்திரிகையாளர் தராசு ஷியாம் கணித்துள்ளார். சசிகலா அரசியலைவிட்டு விலகப்போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பத்திரிகையாளர்...

டெல்லி போராட்டத்தில் சதி திட்டம் தீட்டியதாக விவசாயிகள் சங்க தலைவருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன்

புதுடெல்லி: சீக்கிய அமைப்புக்கு எதிரான வழக்கில், விவசாய சங்க தலைவர், டிவி பத்த்ரிக்கையாளர் ஆகியோருக்கு தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்...

ஈரானில் அரசை விமர்சனம் செய்த பத்திரிகையாளருக்குத் தூக்கு

தெஹ்ரான்: ஈரானில் அரசை விமர்சனம் செய்த செய்தியாளர் தூக்கில் போடப்பட்டார். ரொகல்லாட் ஸாம் என்பவர் அங்கு இணையதள பத்திரிகையை நடத்தி வந்தார். ஈரான் அரசுக்கு எதிராக மக்களை தூண்டி விட்டு போராட்டம் நடத்தியதாக அவர் மீது...

காலி பாத்திரங்கள் ஓசை இடும் என மோடி மற்றும் அமித்ஷாவுக்கு சொல்லுங்கள் : பிரபல ஆங்கில ஊடகவியலர்

டில்லி பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை பற்றி பிரபல ஊடகவியலர் ரஞ்சனா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளர். பிரபல ஊடகவியலரான ரஞ்சனா பானர்ஜி தனது கருத்துக்களைத் தைரியமாக வெளியிடுவதால் வாசகர்களிடையே நல்ல புகழைப்...

கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்…

கொரோனா பாதித்த பத்திரிகையாளர் தற்கொலையில் மர்மம்... டெல்லியில் உள்ள இந்தி நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி வந்தவர் தருண் சிசோடியா. அங்குள்ள பஜன்புரா பகுதியில் வசித்து வந்த தருண், கொரோனா தொற்று இருந்ததால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த...

Latest news

- Advertisement -spot_img