- Advertisement -spot_img

TAG

Joining Congress

காங்கிரஸில் இணையும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் விளக்கம்

பெங்களூரு முன்னாள் ஐ ஏ எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நாளை காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளார்.  கடந்த சில காலமாக ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் பதவியில் உள்ள அதிகாரிகள் ராஜினாமா செய்து...

சத்ருகன் சின்ஹா முடிவு குறித்து சோனாக்‌ஷி சின்ஹா கருத்து

மும்பை பாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் நடிகருமான சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைந்தது குறித்து அவர் மகள் சோனாக்‌ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகரும் பாஜகவின் பாட்னா சாகிப் மக்களவை தொகுதி உறுப்பினருமான...

ஹர்திக் படேல் காங்கிரசில் இணைகிறாரா? : பரவும் தகவல்கள்

அகமதாபாத் படேல் இன தலைவர் ஹர்திக் படேல் காங்கிரசில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலத்தில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் போராட்டம் நடத்தி வருகிறார். தற்போது குஜராத் அரசியலில்...

பிப்ரவரி 15 அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸில் இணைகிறார்.

டில்லி வரும் 15 ஆம் தேதி அன்று பாஜக தலைவர் கீர்த்தி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார். பீகார் மாநில பாஜகவின் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவர் கீர்த்தி ஆசாத். இவர் பீகாரில் உள்ள தர்பங்கா தொகுதியில்...

காங்கிரசில் இணைந்த ஜெயலலிதா தோழி பதர்சயீத்! அதிமுகவில் பரபரப்பு

சென்னை: ஜெயலலிதாவின் தோழியும், முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சயீத், அதிமுகவில் இருந்து விலகி திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சயீத்....

பீட்டர் அல்போன்ஸ்-விசுவநாதன் நாளை காங்கிரசில் சேருகிறார்கள்

  தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் , முன்னால் பாராளமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் மற்றும் தேசிய வாத காங்கிரஸ் மாநில தலைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் நாளை காலை 10:30 மணி...

Latest news

- Advertisement -spot_img