- Advertisement -spot_img

TAG

Joined congress

ஜார்க்கண்ட் மாநிலம் : காங்கிரசில் இணைந்த பாஜக முன்னாள் எம் எல் ஏ

ராஞ்சி ஜார்க்கண்ட் மாநிலம் பார்கி தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உமாசங்கர் அகேலா பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் இந்த மாதம் நவம்பர் 30 முதல் டிசம்பர் 20...

டில்லி : பாஜக எம் பி காங்கிரசில் இணைந்தார்

டில்லி தற்போதைய வடமேற்கு டில்லி தொகுதி பாஜக மக்களவை உறுப்பினர் உதித் ராஜ் காங்கிரசில் இணைந்தார். வடமேற்கு டில்லி மக்களவை தொகுதி உறுப்பினரான உதித் ராஜ் பாஜகவை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களாக...

உத்திரப் பிரதேச பாஜக தலைவர் வீட்டு மருமகள் காங்கிரசில் இணைந்தார்

மிர்சாபூர், உத்திரப் பிரதேசம் உ பி மாநில பாஜக தலைவர் மகேந்திர பாண்டேவின் தம்பி மருமகள் அம்ருதா பாண்டே பிரியங்கா காந்தி முன்னிலைல் காங்கிரசில் இணைந்தார். உத்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத்...

பிரியங்கா முன்னிலையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் காங்கிரசில் இணைந்தார்

லக்னோ காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி முன்னிலையில் உத்திரப் பிரதேச பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் அவதார் சிங் பாதனா காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் பொது செயலராகவும் உத்திரப் பிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ்...

Latest news

- Advertisement -spot_img