- Advertisement -spot_img

TAG

Jio

இந்தியாவில் முதற்கட்டமாக சென்னை உள்பட 13 நகரங்களில் 5ஜி சேவை செப்டம்பரில் அறிமுகம்…

டெல்லி: இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம்   முடிவடைந்த நிலையில், முதற்கட்டமாக சென்னை  13 நகரங்களில் 5ஜி சேவை  செப்டம்பர் மாதம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான...

5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி! கே.எஸ்.அழகிரி

சென்னை: 5G ஏலத்தில் ரூ. 3.5 லட்சம் கோடி மோசடி நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டி உள்ளார். மத்தியஅரசு சமீபத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விட்டது. 5ஜி...

5ஜி அலைக்கற்றை ஏலம் தொடங்கியது: களத்தில் ஜியோ, அதானி, ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் பங்கேற்பு…

டெல்லி:  அதிநவீன தொலைத்தொடர்பு சேவைக்கான  5ஜி தொழில்நுட்பம் கொண்ட அலைக்கற்றையின் ஏலம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிரபல நிறுவனங்களான அம்பானியின் ஜியோ, அதானியின்  நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல்,...

பா.ஜ.க. வின் சமூக ஊடக பிரச்சாரத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் மறைமுக முதலீடு…

மாலேகோன் குண்டுவெடிப்பு வழக்கில் பிரக்யா தாக்கூர் விடுவிக்கப்பட்டதால் அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பா.ஜ.க. இப்படி ஒரு தலைப்பில் வெளியான செய்தி 2019 நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது,...

இலவச மொபைல் சேவை என்ற விளம்பரத்தோடு சந்தைக்கு வந்த ஜியோ… டிசம்பர் 1 முதல் இன்டர்நெட் கட்டணத்தை 20% உயர்த்துகிறது…

இந்திய மொபைல் சேவை துறையில் ஐந்தாண்டுகளுக்கு முன் இலவச மொபைல் சேவை என்ற மாபெரும் விளம்பரத்தோடு சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் 'ஜியோ' நிறுவனம் தனது கட்டணத்தை 20 சதவீதம் உயர்த்தியிருக்கிறது. டிசம்பர் 1 ம்...

புதிய சந்தாதாரர் சேர்ப்பில் ஜியோவை விஞ்சி நிற்கும் ஏர்டெல்!

மும்பை: கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, அதிக சந்தாதாரர்களைப் பெறுவதில், ரிலையன்ஸ் ஜியோவை விட, ஏர்டெல் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதாவது, ஜியோவை விட, இரண்டு மடங்கு அதிகமாக புதிய சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது...

கடன் இல்லாத நிறுவனமாக மாறியது ரிலையன்ஸ் நிறுவனம்… முகேஷ் அம்பானி மகிழ்ச்சி

டெல்லி: தனது நிறுவனத்திற்கு முதலீடு குவிந்துள்ளதால், ரிலையன்ஸ் நிறுவனம் நிகர கடன் இல்லாத நிறுவனமாக மாறி இருப்பதாக அந்நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ (Jio...

அனைத்து செல்போன் நிறுவனங்களும் 3ந்தேதி முதல் அதிரடி கட்டண உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி

டெல்லி: டிசம்பர் 3ந்தேதி முதல் அனைத்து தனியார் செல்போன் நிறுவனங்களுக்கும் கட்டண உயர்வு அறிவிக்கப்போவதாக அறிவித்து உள்ளது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜியோவின் வருகை காரணமாக, அனைத்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும் பலத்த...

கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல், வோடபோன் : காத்திருக்கும் ஜியோ, பி எஸ் என் எல்

டில்லி அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவையால் ஏர்டெல் மற்றும் வோடபோன் தங்கள் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஜியோவும் பி எஸ் என் எல் லும் இன்னும் உயர்த்தவில்லை. தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா...

செப்டம்பர் 5 முதல் ஜியோவின் பிராட்பேண்ட் சேவை தொடக்கம்

மும்பை ஜியோ நிறுவனம் மொபைலை தொடர்ந்து வரும் செப்டம்பர் ஐந்தாம் தேதி  முதல் ஜியோ கிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை தொடங்க உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ மொபைல் சேவை தற்போது மிகவும் வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மற்ற மொபைல் சேவைகளை விட...

Latest news

- Advertisement -spot_img