- Advertisement -spot_img

TAG

jewelery

திருச்சி அருகே காரில் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இந்நிலையில் திருச்சி பெரியகடைவீதி பகுதியில் நேற்று காலை திருச்சி...

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம்...

இடைத்தேர்தல்: தஞ்சாவூரில் 1 கோடி பெறுமான நகைகள் சிக்கியது!

தஞ்சாவூர், மினிவேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பெறுமானமுள்ள  நகைகளை  தேர்தல் கமிஷனின் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  அதுகுறித்த ஆவனங்களை சமர்ப்பித்ததால் நகைகளை விடுவித்தனர். தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல்  வருகிற...

Latest news

- Advertisement -spot_img