- Advertisement -spot_img

TAG

JEE

வரும் ஏப்ரல் 25 முதல் ஜே இ இ முதல்கட்ட தேர்வுகள் தொடக்கம்

டில்லி ஜே இ இ முதல் கட்ட தேர்வுகள் ஏப்ரல் 16 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட தேர்வுகள் மே 24 ஆம் தேதியும் தொடங்க உள்ளன. தேசிய தேர்வு முகமையான என் டி ஏ...

ரஷ்ய ஹேக்கர்களை வைத்து நுழைவு தேர்வு எழுதும் கும்பல் சிக்கியது

போலி மதிப்பெண் சான்றிதழ் அச்சிடுவதில் துவங்கி ப்ளூ-டூத் பயன்படுத்தி தேர்வு எழுதுவது வரை பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறிவருவது நாடறிந்த விஷயம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப ஆன்லைன் தேர்வுகளை எழுதி அதிகமதிப்பெண் பெறுவதில் தற்போது புதுவிதமாக...

ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரம்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் – காங்கிரஸ்

புதுடெல்லி:  ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில்  சிபிஐ ஏழு பேரைக் கைது செய்த பிறகு, ஜேஇஇ மெயின் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து, உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில்  விசாரணை...

10, 12ம்பொதுத்தேர்வு, நீட் தேர்வு பயிற்சி: அரசு ஆசிரியர்களின் திறனை கொச்சைப்படுத்திய அமைச்சர் செங்கோட்டையன்…

ஈரோடு: 10, 12 ஆம்பொதுத்தேர்வு சட்டமன்ற தேர்தல் அறிவித்த பிறகுதான், தேர்வு தேதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கக்கூடிய ஆசிரியர்கள் தமிழக அரசு பள்ளிகளில்...

ஜேஇஇ தேர்வுபோல வருடத்திற்கு 2முறை நீட் தேர்வு… தேசிய தேர்வு முகமை தகவல்

டெல்லி: மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நடப்பு ஆண்டு முதல் வருடத்திற்கு 2முறை நடத்த மத்தியஅரசு முடிவு சேய்துள்ள தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே ஜெஇஇ தேர்வு இரு...

ஜே இ இ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடைபெறும்

டில்லி ஜே இ இ முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு முதல் 4 முறை நடைபெறும் என மத்திய அமைச்சர்  ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள 7 ஐஐடிக்களுக்கும் இணைந்து ஒரே தேர்வாக நடத்தப்படுவதே...

அசாமில் மோசடி செய்து தேர்வு எழுதி ஜேஇஇ தேர்வில் முதலிடம் பிடித்தவர் கைது

கவுகாத்தி: அஸ்ஸாமில் ஜேஇஇ நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்தவர், போலியான நபரை பயன்படுத்தி தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கவுகாத்தி காவல் துறையினர் தெரிவிக்கையில், அந்த நபர், நுழைவுத் தேர்வை எழுத ப்ராக்ஸியைப்...

ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜெஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள்  இணையதளத்தில் பார்க்கலாம். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தவர் ஐஐடி பாம்பே...

நீட்,ஜேஇஇ தேர்வுக்கு தடை கேட்டு 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு… இன்று விசாரணை

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நீட். ஜேஇஇ தேர்வுகளுக்கு தடை கேட்டு 6 மாநிலங் கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதி மன்றம்...

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடக்கம்…!

டெல்லி: கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாளை நாடு முழுவதும் ஜேஇஇ தேர்வு தொடங்குகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தில் உள்ளது. அதன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தளர்வுகளுடன் நாடு முழுவதும் செப்டம்பர் மாதம்...

Latest news

- Advertisement -spot_img