- Advertisement -spot_img

TAG

Jayaraj penniks

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவு…

மதுரை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக,  சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை...

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது விசாரணை நடத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தூத்துக்குடி...

சாத்தான்குளம் சம்பவம்: முதல்வரை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதிமன்றம் நாளை விசாரணை…

டெல்லி: சாத்தான்குளம் தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, உயிரிழந்த நிலையில், உண்மைக்கு புறம்பாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்க கோரிய மனுமீது உச்சநீதி மன்றம் நாளை விசாரணை நடத்துகிறது. தூத்துக்குடி மாவட்டம்...

சாத்தான்குளம் சம்பவம்: மேலும் பல ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு, கொலை செட்யயப் பட்டது தொடர்பான வழக்கில்,  மேலும் பல ஆவணங்களை சிபிசிஐடி காவல்துறை யினர் சிபிஐயிடம் ஒப்படைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ்...

சாத்தான்குளம் சம்பவம்: காவல்துறை டார்ச்சர் குறித்த வீடியோவை நீக்கினார் பாடகி சுசித்ரா…

சென்னை: காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பாக டிவிட்டரில் பிரபலப்படுத்திய பாடகியும், ஆர்ஜேவுமான சுசித்ரா, அந்த வீடியோ நீக்கி உள்ளார். தமிழக காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, அவர் அந்த...

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்காக ஆவணங்கள் மதுரைக்கு மாற்றம்…

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கு ஆவணங்கள் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்  செய்யப்பட்டு வருகிறது. இன்று சிபிஐ விசாரணை தொடங்க...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபிஐ…

சாத்தான்குளம்: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புக்கொண்ட நிலையில், இன்று  முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்துள்ளது. தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி...

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம்: மேலும் 5 போலீசார் கைது…

தூத்துக்குடி: சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச்சென்ற  தந்தை மகன், காவல்துறையினரின் காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் காரணமாக  உயிரிழந்த சம்பவத்தில் ஏற்கனவே 5 காவல்துறை யினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 5 போலீசார் கைது...

சிபிஐ கைக்கு மாறுகிறது சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு… அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சாத்தான்குளம் தந்தை மகன் தொடர்பான வழக்கை சிபிஐ ஏற்பதாக உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில்  ஊரடங்கை மீறி கடைகளை...

சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா? பரபரப்பு தகவல்கள்…

திருச்செந்தூர்: சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும்...

Latest news

- Advertisement -spot_img