- Advertisement -spot_img

TAG

Jayalalithaa's

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த சதி விசாரிக்கப்படும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமியின் குற்றச்சாட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே தவிர, சதியை வெளிக் கொண்டுவரத் தயாராக...

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சிகள்...

முதன்முதலாக புதுச்சேரியில் நிறுவப்பட்டது! ஜெயலலிதாவின் முழு உருவ சிலை

  திருக்கனூர்: இந்தியாவிலேயே முதன் முதலாக மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புதுச்சேரியில் முழு உருவ சிமென்ட் சிலை நிறுவப்பட்டுள்ளது. உடல் நலம் சரியில்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5ந்தேதி சிகிச்சை...

போயஸ்தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 11வது நாள் காரியம் இன்று போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில்  நடைபெறுகிறது. கடந்த செப்டம்பர் 22ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக...

ஜெயலலிதாவின் சகோதரர் கண்ணீர்

மைசூரு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு கேட்டு அவரது அண்ணன்  கண்ணீர் சிந்தினார். ஜெயலலிதாவின் அப்பாவின் முதல் மனைவியின் மகன் வாசுதேவன். இவருக்கு தற்போது 82 வயதாகிறது. மைசூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து...

ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழ்

நேற்று இரவு மரணமடைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மாநகராட்சி இறப்பு சான்றிதழ் வழங்கி உள்ளது. நேற்று இரவு 11.30 மணியளவில் மரணம் அடைந்தார். பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் இன்று...

Latest news

- Advertisement -spot_img