- Advertisement -spot_img

TAG

Janta Curfew

கொரோனா ஏறுமுகம்: மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன்  தலைமைச்...

1,373 தெருக்களில் பாதிப்பு: 3பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உள்ள தெருக்கள் கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்படும்…

சென்னை:  1,373 தெருக்களில்  கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு பேல் பாதிப்புள்ள தெருக்கள் கொரோனா...

கொரோனா: ராஜஸ்தான் மாவட்டத்தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி இரவு நேர லாக்டவுன்…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், டி8 மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் 1ந்தேதி முதல் 31ந்தேதி வரை  இரவு நேர பொதுமுடக்கம் (லாக்டவுன்)  அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று...

31/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்திலல் நேற்று புதிதாக 2608 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று 723 பேர் பாதிக்கப்பட்டுள்னனர். சென்னையில்...

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் மேலும் 5,956 பேர் பாதிப்பு, 91 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் 5,956 பேர் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும்  91 பேர் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா...

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது… மருத்துவ நிபுணர்கள் சரமாரி குற்றச்சாட்டு

டெல்லி: இந்தியாவில் கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்று  மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால்,  கொரோனா தொற்று சமூக பரவலாகி மாறி விட்டது என்று பிரபல மருத்துவ நிபுணர்கள்குழு எச்சரித்து உள்ளது....

நெல்லையில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அறிவிப்பு…

நெல்லை: திருநெல்வேலியில் ஏப்ரல் 26ந்தேதி, மே 3ந்தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக நெல்லை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார். உலக நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தீவிரமாகி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம்...

மே 3ந்தேதிவரை ஊரடங்கில் எந்தவித தளர்வும் இல்லை! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை  ஊரடங்கில் எந்தவித தளர்வும் கிடையாது என்று தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு...

மகாராஷ்டிரா, குஜராத்தில் கொரோனா தீவிரம்… மற்ற மாநிலங்களின் நிலவரம்…

டெல்லி: இந்தியாவில் கொரானா வைரஸ் பரவலை தடுக்க, முன்னெச்சரிக்கையாக  ஊரடங்கு அமலில் இருந்தாலும், அதன் தாக்கம் சில மாநிலங்களில் வீரியமாகிக்கொண்டே வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மத்தியபிரதேசம், தமிழகம் போன்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ்...

சமூக விலகல் 2022-ம் ஆண்டு வரை தொடரும்…

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மக்களிடம் சமூக விலகலே முக்கியத்தேவை என உலக சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் முற்றிலுமாக குணமடையும் வரை, 2022-ம்...

Latest news

- Advertisement -spot_img