ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறிய தமிழ்நாட்டு வீரர் அஸ்வின்-..
டெல்லி: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில், இங்கிலாந்து அணியின் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளிவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.…