- Advertisement -spot_img

TAG

Jaish-e-Mohammad

புல்வாமா தாக்குதல்: குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாத என்ஐஏ அமைப்பு

டெல்லி: 9 மாதங்கள் ஆகியும் புல்வாமா தாக்குதல் சம்பவத்தில் இன்னும் குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்யவில்லை. தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்....

இந்தியாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என ஜெய்ஷ் இ முகம்மது இயக்கம் மிரட்டல்!

டில்லி: சமீபத்தில் காஷ்மீரில் புல்வாமா பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி ஏராளமான வீரர்களை கொன்று குவித்த  ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் மீண்டும் தாக்கதல் நடத்தப்படும் என மிரட்டி உள்ளது. இதன் காரணமாக...

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு ஜப்பான் வலியுறுத்தல்

டில்லி: உலகை அச்சுறுத்தி வரும் பயங்கரவாதத்துக்கு  எதிராக பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கைகளை  மேற்கொள்ள வேண்டும் என்று ஜப்பான் வலியுறுத்தி உள்ளது. கடந்த 14ந்தேதி காஷ்மீர் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதலில் 44 சிஆர்பிஎப்...

நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவரின் சகோதரர் என்பதில் பெருமை: உயிரிழந்த கேரள சிஆர்பிஎப் வீரரின் சகோதரர் உருக்கம்

வயநாடு: நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவரின் சகோதரர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று, புல்வாமா பயங்கரவாத தாக்குதலில்  உயிரிழந்த கேரள சிஆர்பிஎப் வீரர் வசந்தகுமாரின்  சகோதரர் உருக்கமாக தெரிவித்து உள்ளார். நாட்டையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ள பாகிஸ்தானை சேர்ந்த...

சுடுகாடாக காட்சியளிக்கும் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடம்: வைரலாகும் வீடியோ…..

ஸ்ரீநகர்: 41 சிஆர்பிஎப் வீரர்களை  பலி வாங்கியுள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் உள்ள காட்சிகள் குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. காஷ்மீர் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள்  சென்ற வாகனம் மீது  ஜெய்ஷ்இ...

350கிலோ வெடிபொருட்களுடன் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்: வைரலாகும் பயங்கரவாதியின் புகைப்படம்

ஸ்ரீநகர்: 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்களை  பலி வாங்கியுள்ள புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதி ஜெய்ஷ்இ முகமது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த அடில் அகமது காடி...

நாளை குடியரசு தினம்: டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது! தாக்குதல் நடத்த திட்டமா?

டில்லி: நாடு முழுவதும் நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில், தலைநகர் டில்லியில் 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்  குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டம் திட்டியிருக்கலாம் என...

Latest news

- Advertisement -spot_img