- Advertisement -spot_img

TAG

Jair Bolsonaro

நடைபாதை கடையில் பிட்சா சாப்பிட்ட பிரேசில் அதிபர்….. தடுப்பூசி போடாததால் நியூயார்க் நகர உணவகத்தில் அனுமதி மறுப்பு

  ஐ.நா. சபை கூட்டம் அமெரிக்காவில் இன்று முதல் நடைபெறவிருக்கிறது. 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர். கொரோனா அச்சம் காரணமாக சில தலைவர்கள் காணொலி மூலம் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர்...

மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் பிரேசில் அதிபர்… 10 நாட்களாக விக்கல்…

  பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ விக்கல் காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார், கடந்த 10 நாட்களாக விக்கல் இருந்துவரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் பல் அறுவை...

பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை

  இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு வாங்கியதாகவும், ஒப்பந்த சரத்துகளில் குளறுபடி உள்ளது...

Latest news

- Advertisement -spot_img