- Advertisement -spot_img

TAG

jail

ரூ. 500 கட்டணத்தில் ஒரு இரவு ஜெயிலில் தங்கலாம்… உத்தரகாண்ட் அரசு புது ஏற்பாடு…

உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வாணி சிறைச்சாலையில் ரூ. 500 கட்டணம் செலுத்தினால் ஒரு இரவு தங்கலாம் என்ற புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவங்க இருக்கிறது. கட்டம் சரியில்லாதவர்கள் மட்டுமன்றி சுற்றுலா பயணிகள் யார் வேண்டுமானாலும்...

கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் டிராக்டர் மூலம் பேருந்துகளை சேதப்படுத்திய இளைஞருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த ஜூலை 13-ம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீ...

ஜீவி பிரகாஷின் ஜெயில் திரைப்படம் வெளியீடு வழக்கு :  டிசம்பர் 9 தீர்ப்பு

சென்னை ஜீவி பிரகாஷ் நடிக்கும் ஜெயில் திரைப்படம் வெளியிடத் தடை விதிக்க கோரும் வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 9 ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. க்ரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,...

தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல்: பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறை

பாரீஸ்:  ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2012 ம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரசாரத்தின் போது முறைகேடாக நிதியுதவி வந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு ஓராண்டு சிறைத்...

பிலிப்பைன்ஸ் சிறையிலிருந்து தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர்

மணிலா: பிலிப்பைன்ஸ் சிறை தப்பிக்க முயன்ற  4 கைதிகள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து சிறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பிலிப்பைன்ஸின் சூரிகாவோ டெல் சுர் மாகாணத்தில் சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்க முயசி செய்தனர். இவர்களைத் தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு...

பசுவதை தடை அவசர சட்டம் இன்று முதல் அமல்: கர்நாடக அரசு

பெங்களுரூ: பசுவதை தடை அவசர சட்டம் என்று இன்று முதல் அமல் படுத்தப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றிய பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு மேல்-சபையில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில்...

சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச அனுமதி – சிறைத்துறை

சென்னை: ஜனவரி 14 முதல் சிறையில் உள்ள கைதிகளை உறவினர்கள் நேரில் சந்தித்து பேச உத்திரவிடப்பட்டுள்ளதாக தமிழக சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு, படிப்படியாக...

மேற்குவங்கத்தில் பாஜக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வர எந்தவித வாய்ப்பும் இல்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 2021 ஏப்ரல் - மே மாதங்களில் மேற்குவங்க மாநிலத்துக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து...

தமிழக மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை…

சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, ஊழல்...

நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்கில் வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறை

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டு ஜார்க்கண்டில் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்த ஊழல் வழக்கில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அரசில் மத்திய இணை அமைச்சராக இருந்த திலிப் ராய்க்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

Latest news

- Advertisement -spot_img