3மாதங்களாக ஊதியம் இல்லை: செல்லை பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம்…
சென்னை: சென்னை பல்கலைக்கழக வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கிய நிலையில், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களுக்கு 3 மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து வளாகத்திலேயே போராட்டத்தில்…