- Advertisement -spot_img

TAG

ISRO Sivan

ககன்யான் திட்டம் 2022க்கு ஒத்தி வைப்பு! இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்…

சென்னை: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டம் இந்த ஆண்டு அமல்படுத்த வாய்ப்பில்லை, அடுத்த ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடுகளான அமெரிக்கா,...

விக்ரம் லேண்டரை மீண்டும் தரையிறக்குவோம், வெற்றி பெறுவோம்! இஸ்ரோ சிவன் நம்பிக்கை

டெல்லி: நிலவின் தென்துருவ பகுதியில் நிச்சயம் விக்ரம் லேண்டரை தரையிறக்குவோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். ஜூலை 22ம் தேதி, நிலவின் தென் துருவ பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோவானது, சந்திரயான்...

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்க முடியவில்லை! இஸ்ரோ சிவன் வருத்தம்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவில் தரையிறக்கும்போது தகவல் துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை மீட்டமைக்க முடியவில்லை என்று  இஸ்ரோ தலைவர் சிவன் வருத்ததுடன் தெரிவித்து உள்ளார். நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை சென்றடைந்த நிலை...

விக்ரம் லேண்டரை ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் 3 நாளில் கண்டுபிடிக்கும்! இஸ்ரோ சிவன் நம்பிக்கை

ஸ்ரீஹரிகோட்டா: விக்ரம் லேண்டரை ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் 3 நாளில் கண்டுபிடிக்கும் என்றும் சந்திராயன்2 ஆர்பிட்டரில் 7ஆண்டு செயல்படும் வகையில் எரிபொருள் உள்ளது என்று இஸ்ரோ தலைவரும், சந்திரயான்-2 திட்ட இயக்குனருமான சிவன்பிள்ளை நம்பிக்கை...

கண்ணீர் விட்ட சிவனை கட்டியணைத்து ஆறுதல் கூறிய பிரதமர்! இஸ்ரோவில் நெகிழ்ச்சி (வீடியோ)

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான்-2 விண்வெளி பயணத்தின் கடைசி தருணத்தில், லேண்டர் கருவியில் இருந்து தகவல் தொடர்பு கிடைப்பதில் தடங்கல் ஏற்பட்டதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில், இன்று காலை இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே பேசிய பிரதமர்...

முதல்வர் எடப்பாடியிடம் அப்துல்கலாம் விருது பெற்றார் இஸ்ரோ தலைவர் சிவன்!

சென்னை: தமிழக அரசு அறிவித்த அப்துல்கலாம் விருதை இஸ்ரோ சிவன் இன்று தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து பெற்றுக்கொண்டார். சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியல்...

நிலவின் சுற்றுப் பாதையில் சந்திராயன்-2: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் சுற்றுப் பாதையில் சந்திரயான்2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். மேலும்,  புவி சுற்று வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுப் பாதையில் சேர்ந்தது டென்ஷனான 30 நிமிட நடவடிக்கை ...

பூமியை கடந்து நிலவை நோக்கி செல்கிறது சந்திரயான்-2! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-2 புவி வட்டப்பாதையை கடந்து,  தற்போது நிலவை நோக்கி  பயணமாகி வருகிறது. நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான்2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக செலுத்தி உள்ளனர். கடந்த மாதம் 22ம்...

சந்திரயான்-2 செப். 7-ஆம் தேதி நிலவில் தரையிறங்கும்: ‘இஸ்ரோ’ சிவன்

ஸ்ரீஹரிகோட்டா: சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை கூறியுளார். நிலவை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் சந்திரயான்-2 விண்கலம்...

இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் : இஸ்ரோ தலைவர் அறிவிப்பு

டில்லி இந்தியாவுக்கு என தனி விண்வெளி மையம் சுகன்யான் திட்டத்துக்கு பிறகு அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையம் தொடங்கப்பட்டது.  இந்த மையத்தை ஐரோப்பிய...

Latest news

- Advertisement -spot_img