- Advertisement -spot_img

TAG

Islamic

இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக தகவல் …

புதுடெல்லி: இந்தியாவில் இஸ்லாமிய அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. "இந்தியாவில் வளர்ந்து வரும் இஸ்லாமோபோபியாவின் அலைகளைத் தடுக்கவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் அதன் கடமைகளின்படி துன்புறுத்தப்பட்ட முஸ்லீம் சிறுபான்மையினரின்...

இலங்கை: பர்தா அணிய தடை! இஸ்லாமிய ஆசிரியைகள் குமுறல்!

கொழும்பு: இலங்கை  கிழக்கு மாகாணத்தில், பார்தா அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா சான்றிதழ் பெற்ற 216 தமிழ் மொழி...

'முத்தலாக்' : பல ஆயிரம்  இஸ்லாமிய பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கிறது! கவிஞர் சல்மா

பிரபல கவிஞரும் பெண்ணுரிமை செயல்பாட்டாளருமான சல்மா அவர்கள்,  "தி இந்து"  (தமிழ்) நாளிதழில், "'முத்தலாக்' - இஸ்லாம் சமூகத்தில் பல ஆயிரம் பெண்களின் வாழ்வுரிமைகளைப் பறிக்கக்கூடியதாக இருக்கிறது" என்ற தலைப்பில் அவர் எழுதிய...

'தலாக்' சட்டம்: மத்திய அரசின் முடிவுக்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு!

டில்லி, தலாக் சட்டத்தை திருத்த கோரிய வழக்கில் மத்திய அரசின் முடிவுக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதில், மத சட்டத்தை தவிர்த்த்?  மக்கள் மீது ஒரு பொது சிவில் சட்டத்தை திணிப்பது எதிர்மறை விளைவுகளையே...

இஸ்லாமியர்களின் ‘தலாக்’ விவாகரத்து: மத்திய அரசு எதிர்ப்பு!  

டில்லி, இஸ்லாமியர்களின் விவாகரத்து முறையான ' தலாக்' முறைக்கு, இஸ்லாமிய மதத்தினரிடையே எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், மத்திய அரசும்  எதிர்ப்பு தெரிவித்து  உள்ளது. இஸ்லாமியர்களின்  கணவன் மனைவிக்குள் பிணக்கு ஏற்பட்டால் ஷரியத்  மத சட்டப்படி தலாக்...

Latest news

- Advertisement -spot_img