- Advertisement -spot_img

TAG

Is

7 பேர் விடுதலை நிலைப்பாட்டில் எந்த மாற்றமுமில்லை – அமைச்சர் ரகுபதி 

புதுக்கோட்டை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் முடிவில் எந்த மாற்றமுமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறையில் நூலக திறப்பு விழாவில் பங்கேற்ற  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,...

நமது சட்ட அமைப்பு தற்போதைய காலத்திற்கு ஏற்ப மாற்றுவது அவசியம்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா 

பெங்களூரூ:  நமது சட்ட அமைப்பு காலனித்துவமானது, அதன் 'இந்தியமயமாக்கல்' தற்போதைய காலத்திற்கு அவசியம் என்று  தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைமை நீதிபதி என்வி ரமணா, நேற்று,  நாட்டின் சட்ட அமைப்பை "இந்தியமயமாக்குவது" காலத்தின் தேவை என்றும்,...

உ.பி. தேர்தலில் வெற்றிபெற அனைவரின் பங்களிப்பும் அவசியம்: பிரியங்கா காந்தி

புதுடெல்லி:  உத்தரபிரதேச  தேர்தலில் வெற்றிபெற அனைவரின் பங்களிப்பும் அவசியம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மாநிலச் சட்டசபைத் தேர்தலுக்கான வியூகத்தை வகுக்க, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும்...

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் – முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று  முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,  அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.தியாக ராஜனுடன் மெய்...

தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கவர்னராக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வசம் சமீபத்தில் கூடுதல் பொறுப்பாக பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இனி அவர்...

நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை –  293வது மதுரை ஆதீனம் பேட்டி 

மதுரை:  நித்தியானந்தா ஒரு பொருட்டே இல்லை என்று 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனமாக ஆதீன மடத்தில் பக்தர்களுக்கு நல்லாசிகளை வழங்கி வந்த நிலையில் மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம்...

பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் – அமைச்சர்

மதுரை: பாலம் விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை தல்லாகுளம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பில் 544 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 கிலோமீட்டருக்கு...

கேப்டன்களில்  தோனியே மிகவும் சிறந்த கேப்டன் – டூ பிளசி

கொல்கத்தா:  கிரிக்கெட்டில் எம்.எஸ்.தோனி மிகவும் சிறந்த கேப்டன் என்று சிஎஸ்கே வின் ஓபனிங் பேட்ஸ்மேன் டூ பிளசி  தெரிவித்துள்ளார். காயம் காரணமாக  2 மாத ஓய்வில் இருந்த  டூ பிளசி,  கரீபியன் பிரீமியர் லீக்கில் லூசியா கிங்ஸ் அணியின் கேப்டனாக விளையாட உள்ளார்.  கரீபியன் பிரீமியர் லீக் செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து,  ஐக்கிய அமீரகத்தில் நடைபெற உள்ள மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். எம்.எஸ் தோனியின் தலைமையில் சிஎஸ்கே அணி...

ஆப்கானில் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல்

காபூல்:  காபூல் விமான நிலையம் அருகே 2-வது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துள்ளது.  இந்த வெடிகுண்டு தாக்குதலில் 13 பேர் உயிரிழந்ததுடன், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், காபூல்...

பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார்  

சென்னை:  பிரபல நடிகரும், விஜேவிமான ஆனந்த கண்ணன் காலமானார். அவருக்கு வயது 48. சிங்கப்பூர் தமிழரான இவர் சன் தொலைக்காட்சியில் சிந்துபாத் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்தார். 90 களில், அவர் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான இருந்த ஆனந்த கண்ணன் புற்றுநோய் காரணமாக இறந்ததாகத் தகவல்...

Latest news

- Advertisement -spot_img