- Advertisement -spot_img

TAG

IS terrorist

ஆயுதங்களை எடுத்துச்செல்வதை தடுத்ததால் வில்சன் கொலை: விசாரணையில் பகீர் தகவல்கள்

திருவனந்தபுரம்: ஆயுதங்களை எடுத்துச்செல்வதை சோதனைச் சாவடியில் தடுத்ததால் வில்சன் கொலை செய்யப்பட்டார் என்று பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட விபத்து காரணமாக...

ஈராக்:  ஐஎஸ் பயங்கரவாத தற்கொலை தாக்குதல்! 80 பேர் பலி

பாக்தாத், ஈராக் நாட்டில், ஷியா பிரிவு மக்களை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தற்கொலை குண்டுவெடிப்பில், 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஷியா பிரிவு முஸ்லிம்கள்  கர்பாலா புனித யாத்திரை சென்றுவிட்டு, நாடு திரும்பும் வழியில்...

ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூரம்: பொது மக்‍கள் 60 பேரை ​கொன்று மின் கம்பத்தில் தொங்கவிட்டனர்!

  மொசூல், ஈராக் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளை ஒழிக்க அந்நாட்டு ராணுவம் தாக்குதல்கள் நடத்திவருகிறது. ஈராக் ராணுவத்துக்கு உதவி செய்ததாக கூறி அப்பாவி பொதுமக்கள் 60 பேரை கொன்று, மின் கம்பத்தில் தொங்க விட்டுள்ளதாக ஐ.நா....

ஈராக்: 19 எண்ணை கிணறுகளுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் தீ வைப்பு…!

மொசூல், ஈராக்கில் 19 எண்ணெய் கிணறுகளுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் சுவாசிக்க அவதிப்படுவதாக பிபிசி தெரிவித்து உள்ளது. ஈராக்கின் முக்கிய நகரான மொசூல்...

மலேசியா: முருகன் கோவிலை குண்டு வைத்துத் தகர்க்க "ஐஎஸ்" சதி…! பரபரப்பு!

கோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பட்டு குகை முருகன் கோவில் உள்பட அந்த நாட்டின் பல இடங்களில் குண்டு வைத்துத் தாக்குதல் நடத்தி பொது அமைதியை சீர்குலைக்க ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டது...

Latest news

- Advertisement -spot_img