- Advertisement -spot_img

TAG

IPL2019

ஐபிஎல்2019: 2வது தகுதிச்சுற்றில் ஐதராபாத்தை வெளியேற்றி டெல்லி முன்னேறியது….

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்று ஆட்டம் நேற்று இரவு விசாக்கப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில்,  சன் ரைசர்ஸ்  ஐதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்று அடுத்துச்சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டின் குவாலிபயர்...

ஐபிஎல்2019: குவாலிபையர்-1 போட்டியில் அதிரடி காட்டாத சிஎஸ்கே…மும்பைக்கு 132 ரன்கள் இலக்கு

சென்னை: ஐபிஎல் தொடரின் குவாலிபையர்1  போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்றது.  இன்றைய போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கத்தில் திரண்டிருந்தனர். ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...

ஐபிஎல்2019: இன்று மும்பையுடன் பிளேஆப்: இறுதிப்போட்டிக்கு செல்லுமா சிஎஸ்கே?

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23-ந் தேதி தொடங்கியது. எட்டு அணிகள் பங்கேற்ற போட்டிகளில் லீக் சுற்று முடிந்து  இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இன்று பிளே ஆப் போட்டி நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம்...

சிஎஸ்கே அணியில் இருந்து ஜாதவ் விலகலா? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் கேதர் ஜாதப், காயம் காரணமாக இன்னும் நடைபெற உள்ள ஆட்டத்தில் விளையாடுவரா என்பது கேள்விக் குறியாகி உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும்,...

ஐபிஎல்2019: லோகேஷ் ராகுலின் மிரட்டலான ஆட்டத்தால் சிஎஸ்கேயை வீழ்த்தியது பஞ்சாப்

மொகாலி: சிஎஸ்கே, கிங்ஸ்லெவன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் வீரர் லோகேஷ் ராகுலின் மிரட்டலான ஆட்டத்தால், 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை தோற்கடித்தது பஞ்சாப். ஐபிஎல் தொடரின் 55-வது லீக் ஆட்டம் இன்று மாலை...

ஐபிஎல்2019: பரபரப்பான சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை!

மும்பை: ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்தி நிலையில், சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. இதில்...

ஐபிஎல்2019: தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்! சிஎஸ்கே மிரட்டல் வெற்றி

 சென்னை: ஐபிஎல் தொடரின்  50வது லீக் ஆட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது.  சிஎஸ்கே டெல்லி கேப்பிட்டல் அணிகளுக்கு இடையேயான போட்டியில், கேப்டன் தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்ஸ் மற்றும் அதிரடி காரணமாக சிஎஸ்கே...

ஐபிஎல்2019: வார்னர் அதிரடியால் ஐதராபாத் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஐதராபாத்: ஐதராபாத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் வார்னர், ரஷித் அதிரடியால்  ஐதராபாத் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில்வ அபார வெற்றி பெற்றது. ஐ.பி.எல்....

ஐ.பி.எல்2019: ஆந்த்ரே ரஸ்செல்லின் கொலவெறி! 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

கொல்கத்தா: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 47வது ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸ்செல்லின் அதிரடி ஆட்டத்தில்  34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு ஆட்டம்...

ஐபிஎல்2019: பெங்களூரை வீழ்த்தி 16ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் விராட்கோலி தலைமை யிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர்  தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில், 16...

Latest news

- Advertisement -spot_img