- Advertisement -spot_img

TAG

IPL 2022

ஐபிஎல் தொடரின் டைட்டிலை கைப்பற்றியது டாடா…! இனி ‘டாடா ஐபிஎல்’

மும்பை: ஐபிஎல் தொடரின் டைட்டிலை டாடா நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதன் காரணமாக இதுவரை விவோ ஐபிஎல் என்று அழைக்கப்பட்டு வந்த ஐபிஎல் போட்டிகள் இனி  'டாடா ஐபிஎல்' என அழைக்கப்பட உள்ளது....

ஐபிஎல்2022: சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 4 புதிய பயிற்சியாளர்கள் அறிவிப்பு…

ஐதராபாத்: ஐபிஎல்2022 போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 4 புதிய பயிற்சியாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். 2022ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் 10 அணிகள் கலந்துகொள்கின்றனர். இதுவரை 8அணிகள் மட்டுமே கலந்துகொண்ட...

எட்டு ஐபிஎல் அணியிலும் தக்கவைக்கப்பட்டிருக்கும் வீரர்களின் பட்டியல்

இந்தியன் பிரீமியர் லீக் 2022 க்கான ஏலம் நேற்று நடந்தது இதில் 27 வீரர்களை 8 ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் தக்கவைத்துள்ளனர். விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முறையே...

ஐ பி எல் அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர்கள் யார் தெரியுமா?

துபாய் ஐ பி எல் 2022 போட்டிகளில் இரு புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர் ஏலம் முடிவடைந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் 2022 ஆம் ஆண்டு முதல் இரு புதிய அணிகள் அறிமுகப்படுத்த...

Latest news

- Advertisement -spot_img