- Advertisement -spot_img

TAG

into

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இந்திய ரிகர்வ்...

தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து  கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரம்

சென்னை:  தண்ணீரை வேடிக்கை பார்க்க வந்து  கால்வாயில் விழுந்தவரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மழை...

காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் காவல்துறை வாகனம் மீது ஏறி நடனமாடிய இளைஞர்கள் 13 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியையடுத்து பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின்...

கோவா-வை நிலக்கரி மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது: ராகுல் காந்தி

பனாஜி:  கோவா-வை நிலக்கரி மையமாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள உறுதிமொழிகளை, கோவா...

முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

பனாஜி:  முத்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் பறிமுதல் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று  காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில்  பேசிய காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, கடந்த செப்டம்பர் 15 அன்று...

ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரம்: உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் – காங்கிரஸ்

புதுடெல்லி:  ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது. ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில்  சிபிஐ ஏழு பேரைக் கைது செய்த பிறகு, ஜேஇஇ மெயின் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து, உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில்  விசாரணை...

ஆக. 5 முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்: தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது கொரோனா பரவலின் மூன்றாம் அலையா? என்று...

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் மத்திய...

மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூர்: டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும்...

சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வாய்ப்பளிக்கப்படும் – அமைச்சா் ஐ.பெரியசாமி

சென்னை: தமிழகத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றுவதற்கு மக்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு...

Latest news

- Advertisement -spot_img