- Advertisement -spot_img

TAG

insult

செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே ஊராட்சி தலைவரை அவமதித்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகேயுள்ள கல்லரப்பாடி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஏழுமலை. இவருக்கும் ஊராட்சி செயலாளராக...

திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை – போலீசார் விசாரணை

திருச்சி: திருச்சியில் பெரியார் சிலை மீது காவிசாயம் பூசி அவமரியாதை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை அவமதிப்பட்டது. சிலை மீது காவி வர்ணம்...

கொரோனாவால் இறந்த சுகாதாரப் பணியாளர்களை அவமானப்படுத்துவதா?: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதுடெல்லி: கொரோனாவை நேரடியாக களத்தில் எதிர்த்துப் போராடி உயிரிழந்த சுகாதாரப் பணியாளர்களின் விவரம் தங்களிடம் இல்லை என்று மத்திய அரசு கூறுவது, உயிர்த்தியாகம் செய்த அவர்களை அவமானப்படுத்தும் செயல் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர்...

இந்து மதத்தை அவமதித்தாக கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ். மீது வழக்கு பதிவு

சென்னை: தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய கிருஸ்துதாஸ் காந்தி ஐ.ஏ.எஸ்., இந்துக் கடவுள் ராமரை அவமதித்தாக புகார் எழுந்தது.  இந்துத்துவ அமைப்புகள்,  கிருஸ்துதாஸ் காந்திக்கு கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் தினமலர் திருச்சி பதிப்பின் அதிபரும்...

அவமானப்படுத்திய அதிகாரிகள்: அமைதியாக இருந்த இளையராஜா

சமீபத்தில் சென்னை திரும்புவதற்கு பெங்களூரு விமான நிலையம் வழியாக வந்தார் இளையராஜா. விமான நிலையத்தில் பயணிகள் சோதனை பகுதியில் அவரது உடமைகளை சோதித்தனர் விமான நிலைய அதிகாரிகள். இளையராஜாவின்  பையிலிருந்த சுவாமி பிரசாதங்களை...

Latest news

- Advertisement -spot_img