- Advertisement -spot_img

TAG

Information

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு வங்கக்...

தமிழகத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ. மழைப் பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகச் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 23 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டிற்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் 20 சென்டி...

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  -வானிலை ஆய்வு மையம் தகவல் 

சென்னை:  தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் நீலகிரி, கோவை, சேலம்...

 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

சென்னை:  தமிழகத்தின்  11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை  வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நீலகிரி, கோவை,...

மெகா தடுப்பூசி 7 மணிநேரத்தில் 13.12 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை:  தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்று வரும் மாபெரும் தடுப்பூசி முகாமில் 7 மணிநேரத்தில் இதுவரை 13.12 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மூன்றாம் கட்ட மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா கட்டுக்குள் வந்ததாகச்...

இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை:  9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள்...

11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல், ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு

புதுடெல்லி: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கத்தில், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய...

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி,...

Latest news

- Advertisement -spot_img