மாநகராட்சியின் தரமற்ற சாலைகளால் குடியிருப்பு வாசிகள் பாதிப்பு – தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம்
சென்னை: மாநகராட்சி தரமற்ற சாலைகளால் குடியிருப்புவாசிகள் பாதிப்பு அடைந்துள்ளதாகத் தமிழ்நாடு தகவல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரு சென்னை மாநகராட்சியின் தரமற்ற சாலைகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் வடிகால் அமைப்புகளால் வெள்ளம் மற்றும் குடியிருப்பாளர் களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியதற்காகத் தமிழ்நாடு…