- Advertisement -spot_img

TAG

Infected

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா

சென்னை: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில், அவருக்கு...

எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள்- மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள்

சென்னை:  கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவின் சிகிச்சைக்கு உதவுங்கள் என்று மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர் மகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மூத்த நடன இயக்குநர் சிவசங்கர் மாஸ்டர்கொரோனா பாதிப்பால் ஆபத்தான நிலையிலிருந்து வருகிறார்.  இவருக்கு அதிக செலவு கொண்ட...

திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு கொரோனா, பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுமா?

திருமலை: திருப்பதி அர்ச்சகர்கள் 12 பேருக்கு தொற்று பக்தர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கலாமா? என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர்களும்...

கொரோனா பாதித்த தேர்தல் அதிகாரியை மருத்துவமனையில் சேர்த்த ஆட்சியருக்கு பாராட்டு

மதுரை: மதுரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளரான ஐ.பி.எஸ் அதிகாரியை, அவரது டிரைவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தயங்கியநிலையில் அதைக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர் அன்பழகன், அந்த அதிகாரியை தனது காரில்...

கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ 4 கோவிட் மையங்கள் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்களுக்கு உதவ தகவல்களை பெற வசதியாக சென்னை மாநகராட்சி 4 கோவிட் மையங்களை அமைத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு: “பெருநகர சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு உதவும்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த பாதிப்பு 535ஆக உயர்வு

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவாகவே இருந்தது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள் மூலமாக கடந்த சில நாட்களாக கொரோனா பரவல்...

மருத்துவமனையின் அலட்சியத்தால் தனது தாத்தாவை இழந்த வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…..

புது டெல்லி: கொரோனா பாதிப்புக்குள்ளான வழக்கறிஞர் ஒருவர், படுக்கைக்காக காத்திருந்ததால் தனது தாத்தாவை இழந்து விட்டதாகவும், இந்த விவகாரத்தில் தலையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுகுறித்து அவர் தொடர்ந்துள்ள வழக்கில், இரவு முழுவதும்...

உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா – செவிலியர்கள் குழு தகவல்

ஜெனீவா: உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய சீன நகரமான வுஹானில் வெளிவந்த கொரோனா...

டெல்லி தப்லிக் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 13 மதரஸா மாணவர்களுக்கு கொரோனா…

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள மதரஸா ஒன்றில் தங்கியிருந்து படித்து வந்த  மாணவர்கள் 30 பேரில்  13 பேருக்கு கொரோனா தொற்று உறுயாகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தமிழக்ததைச் சேர்ந்தவர்கள் என்று...

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான தப்லீகி ஜமாத் தலைவர் பாகிஸ்தானில் உயிரிழப்பு

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,100 ஐத் தாண்டிய போதும், தப்லீகி ஜமாத்தின் பைசலாபாத் தலைவர் கொரோனா வைரஸால் பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். தப்லிகி ஜமாஅத்தின் பைசலாபாத் தலைவர் மவுலானா...

Latest news

- Advertisement -spot_img