- Advertisement -spot_img

TAG

industry

தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் இலக்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் இலக்கு  என ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு’ நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே, தமிழ்நாடு அரசின்...

கொரோனா 2வது அலையால் கடும் பாதிப்புக்குள்ளான காஷ்மீர் சுற்றுலாத்துறை

ஜம்மு: கொரோனா ஊரடங்கு காரணமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சுற்றுலாத்துறை 1500 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. அதனை வாழ்வாதாரமாக நம்பி நேரடியாக 4 லட்சம் பேரும் மறைமுகமாகப் பல லட்சம் பேரும் உள்ளனர். இந்நிலையில்,...

காய்கறிகளின் விலை உயர்த்தப்பட்டதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கண்டனம்

சென்னை: முழு ஊரடங்கை பயன்படுத்தி சில கருப்பாடுகள் செயற்கையாக விலைவாசி ஏற்றத்தை உருவாக்கி உள்ளன என்று வணிகர் சங்கம் கூறியுள்ளது. நாளை முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று அனைத்து கடைகளும்...

கொரோனாவால் கேரளாவில் சுற்றுலா பாதிப்பு

கொச்சி: கொரோனா பரவல் காரணமாக கேரளாவில் சுற்றுலா பயணிகள் வருகை பாதிக்கபட்டுள்ளது. கேரளாவில் அடுத்த மூன்று வாரங்கள் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்பதால் கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. கடந்த ஓணம் மற்றும்...

மின் கட்டண சலுகை… கேளிக்கை வரை ரத்து… கேரளா முதல்வர் அதிரடி அறிவிப்பு

கொச்சி: கேரளாவில் சினிமா துறைக்கு மின் கட்டண சலுகை மற்றும் கேளிக்கை வரை ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கேரளா முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் கேரளாவில் காரணமாகக் கடந்த 10...

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால், கட்டடத்தொழிலுக்கு பாதிப்பு …

சென்னை: சென்னை,  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டால், கட்டிடத் தொழிலுக்கு பெரும் திண்டாட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கட்டிடத் தொழிலாளர் மத்திய சங்கத்தின் பொது செயலாளர் எம். பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது குறித்து பன்னீர்செல்வம் கூறியதாவது: கொரோனா...

தொடரும் லாக்டவுன் என்ற பேராபத்து: நாடு முழுவதும் ஊதியத்தை இழந்த 12 கோடி தொழிலாளர்கள்

பெங்களூரு: லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் 12 கோடி தொழிலாளர்கள் மார்ச் மாத ஊதியத்தை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட 70 முதல் 80 சதவீதம் தொழிலாளர்கள் இந்த இழப்பை சந்தித்துள்ளனர் என்று ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

மே 4 முதல் படிப்படியாக ஊரடங்கு தளர்வு – இத்தாலி பிரதமர் அறிவிப்பு…

ரோம் இத்தாலியில் மே 4 முதல் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு இயல்பு வாழ்க்கை திரும்ப உள்ளதாக இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். இதுபற்றி பிரதமர் கியுசெப்பே கொன்ட்  இன் விரிவான அறிக்கை ஞாயிறன்று வெளியானது. இரண்டு மாத ஊரடங்கிற்குப்...

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் அதிகரிப்பு: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த நவம்பர் மாதம் 0.58 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நவம்பர்...

பந்த்: திரையுலகம் பங்கேற்பு – படப்பிடிப்புகள் ரத்து

சென்னை: கர்நாடக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நடக்கும் நாளைய முழு அடைப்பில் திரையுலகம் பங்கேற்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காவிரிக்காக...

Latest news

- Advertisement -spot_img