- Advertisement -spot_img

TAG

indian govt

பிரிட்டனில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும் 10 நாட்கள் தனிமை : மத்திய அரசு அதிரடி

டில்லி இந்தியாவுக்கு பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்  என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது அரசு சார்பில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.  கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட்...

ஜப்தியில் இருந்து தப்பிய இந்திய சொத்துக்கள் : கெய்ர்ன் நிறுவனத்துடன் மத்திய அரசு சமரசம்

டில்லி இந்தியா தர வேண்டிய வரி பாக்கிக்காக இந்தியச் சொத்துக்களைக் கைப்பற்ற இருந்த கெய்ர்ன் நிறுவனம் மத்திய அரசுடன் சமரசம் செய்துக் கொண்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2012ம் ஆண்டு முன் தேதியிட்ட வருமான வரி...

இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு

மதுரை தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு எனக் கூற தடை விதிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துள்ளது. தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்திய அரசை ஒன்றிய அரசு என கூறி வருகின்றனர். ...

அரசிடம் நிதி உதவி பெற்ற கோவாக்சின் அதிக விலைக்கு விற்பனையா? : நிபுணர்கள் கேள்வி

மும்பை அரசின் நிதி உதவியுடன் ஆய்வு நடத்திக் கண்டறியப்பட்ட கோவாக்சின் விலை அதிகமாக உள்ளது ஏன் என நிபுணர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். கொரோனா அதிகம் பரவி வருவதால் நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி...

கெய்ர்ன் நிறுவன வழக்கில் தோல்வியை சந்தித்த இந்திய அரசு : $1.2 பில்லியன் டாலர் இழப்பீடு

டில்லி பிரிட்டன் எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜிக்கு இந்தியா விதித்த வரியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இந்திய அரசு தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற எண்ணெய் நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் தன்னுடைய...

மத்திய அரசுக்கு பெட்ரோல் விலை உயர்வால் கிடைத்த வருமானம் எங்கே? : பிரியங்கா கேள்வி

டில்லி மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு மூலம் கிடைத்த வருமானம் எங்கே எனக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கேட்டுள்ளார். சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல்...

கொரோனா தடுப்பு மருந்தை அரசு எவ்வாறு விநியோகிக்க உள்ளது : ராகுல் காந்தி கேள்வி

டில்லி கொரோனா தடுப்பு மருந்தை அனைத்து மக்களுக்கும் விநியோகிக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என ராகுல் காந்தி கேட்டுள்ளார். கொரோனா தடுப்பு மருந்து சோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.  பிஃபைஸர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து ஒப்புதலுக்குத் தயாராக...

அழைப்பு எண் 1921 – மத்திய அரசின் கொரோனா டெலி சர்வே திட்டம்

டெல்லி இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 640 ஐத் தாண்டியுள்ள நிலையில், அத்தொற்றுப் பரவல் குறித்த ஆய்விற்கு 1921 என்ற எண்ணில் மக்களை அழைத்து புள்ளி விவரங்களை மத்திய அரசு திரட்டவுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த...

நிமோனியாவில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் கொரோனா சோதனை : இந்திய அரசு

டில்லி நிமோனியாவில் பாதிப்பு அடைந்த அனைவருக்கும் பயணம் மற்றும் தொடர்பு எப்படி இருந்தாலும் சோதனை நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. நேற்று மாலை 6 மணித் தகவலின்படி இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை...

கோரோனா பரிசோதனைக்கு அனுமதி அளிப்பதில் இந்திய அரசு காட்டும் மெத்தனம்

டில்லி கொரொனா பரிசோதனை நடத்த அனுமதி கோரும் நிறுவனங்களை இந்திய அரசு வாரக்கணக்கில் காத்திருக்க வைத்துள்ளது. கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று உலகின் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.  இந்த வைரஸ் தொற்றை...

Latest news

- Advertisement -spot_img