Tag: india

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்… ஆர்.ஜெ.டி., காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியில் இருந்து வெளியேறியது…

பீகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக நிதிஷ் குமார் இன்று அறிவித்தார். இதன்மூலம் பீகார் அரசியலில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த குழப்பமான சூழல் முடிவுக்கு…

பீகாரின் நிரந்தர முதல்வராக நீடிக்கும் கனவில் நிதிஷ் குமார்… ஆர்.ஜெ.டி. கூட்டணியை முறித்து பாஜக-வுடன் கூட்டணி அமைக்க திட்டம்…

2024 நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் பாஜக தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற உள்ளதாக தகவல்கள் பரவியுள்ளதை அடுத்து பீகார் மாநில அரசியலில் மீண்டும்…

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்.

டில்லி நாளை நடைபெற உள்ள இந்தியக் குடியரசு தின விழாவில் பங்கேற்க இன்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியா வர உள்ளார். நாளை டில்லியில் நாளை குடியரசு…

இந்தியாவில் பசியால் கிடந்து வாடுவதை விட இஸ்ரேல் சென்று இறப்பது மேல்… வேலை தேடுபவர்கள் ஆதங்கம்…

இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளர்களாக பணியமர்த்துவதற்கான அரசு ஆட்சேர்ப்பு மையத்தில் குவியும் மக்கள் இங்கு வேலையில்லாமல் பசியால் கிடந்து வாடுவதை விட போர் நடக்கும் நாட்டில் வேலையுடன் இறப்பது…

ஈரானின் வான்வழித் தாக்குதலுக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது…

பாகிஸ்தானில் உள்ள பலூச் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் அல்-அட்லின் இரண்டு முக்கிய தளங்கள் மீது ஈரான் ராணுவம் செவ்வாய்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது. ஈராக் மற்றும் சிரியாவில்…

மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் கேன்சர் மருந்துகளின் விலை 82% குறைந்தது…

மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் புற்றுநோய் மருந்துகளின் விலை 82% குறைந்துள்ளது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் தனியார்…

இந்தியாவுக்கு மாலத்தீவு கெடு : மார்ச் 15ம் தேதிக்குள் இந்திய படைகளை திரும்பபெற வேண்டும்…

இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள மாலத்தீவு நாடுகளில் இருந்து இந்தியா தனது ராணுவ வீரர்களை மார்ச் மத்திக்குள் திரும்பப் பெறுமாறு மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு கேட்டுக்…

லட்சத்தீவு : காற்று வாங்கிய கடற்கரை… இஸ்ரேல் கைவண்ணத்தில் உலகின் முக்கிய சுற்றுலா மையமாக மாறுகிறது…

இந்தியாவில் உள்ளவர்களே இதுவரை அதிகம் அறிந்திராத லட்சத்தீவுகளின் இயற்கை அழகு மிகுந்த கடற்கரை பகுதிகள், கடந்த வாரம் பிரதமர் மோடி சென்று வந்த பிறகு உலக அளவில்…

வெடிகுண்டு மிரட்டலால் 26 அறிவியல் மையங்களில் தீவிர சோதனை

டில்லி வெடிகுண்டு மிரடடலால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 26 அறிவியல் மையங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று மின்னஞ்சல் மூலம் இந்தியாவில் உள்ள அறிவியல் மையங்களின்…

பெரியவர்கள் துணையின்றி அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற இந்திய சிறுவர்களின் எண்ணிக்கை 700…

பெரியவர்கள் துணையின்றி 700 இந்திய சிறுவர்கள் அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்றதாக கடந்த ஓராண்டில் கைது. 303 இந்திய பயணிகளுடன் ஆள்கடத்தல் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் விமானம் சிறைபிடிக்கப்பட்டதை…