3-வது டி20 கிரிக்கெட் : இந்தியா வெற்றி
அகமதாபாத்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அகமதாபாத்தில் நடந்த 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி 4…