- Advertisement -spot_img

TAG

india. இந்தியா

பாராளுமன்றத்தில் மயங்கி விழுந்த கேரள எம்.பி. மாரடைப்பால் மரணம்!

  டில்லி, பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றபோது மயங்கி விழுந்த கேரள எம்.பி., அகமது மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று பாராளுமன்றத்தில் இந்த ஆண்டின் முதல் கூட்டமும், பட்ஜெட் கூட்டத்தொடரும் ஆரம்பமானது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தை தொடங்கி வைத்து,...

பணம் வாங்கிக்கொண்டு பாஜகவுக்கு வாக்களியுங்கள்! மத்தியஅமைச்சர் சர்ச்சை பேச்சு

பனாஜி, கட்சிகளிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்று மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். கோவா சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பா.ஜ. தேர்தல் கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர்...

பவானி ஆற்றில் கேரளா தடுப்பணை! தடுத்து நிறுத்த பிரதமருக்கு ஓபிஎஸ் கடிதம்!

சென்னை, பவானி ஆற்றில் கேரளா  அணை கட்டுவதை உடடினயாக தடுத்து நிறுத்த கோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். அணை கட்டுவதை உடனே நிறுத்த மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அதில்...

ராம்கோபால் யாதவ் அகிலேஷை தூண்டிவிடுகிறார்! முலாயம் குற்றச்சாட்டு

பாட்னா, உ.பி. முதல்வர் அகிலேஷை ஒருவர் தூண்டி விடுகிறார். அதன் காரணமாகத்தான் கட்சிக்குள் இவ்வளவு பிரச்சினை ஏற்பட்டது என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் கூறினார். மார்ச் மாதம் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி,...

இன்று தொடங்குகிறது பா.ஜ. தேசிய செயற்குழு கூட்டம்!

டில்லி, பாரதியஜனதா கட்சியின் இரண்டு நாள் தேசிய செயற்குழு கூட்டம் இன்று டில்லியில் தொடங்குகிறது. இதில் பண மதிப்பிழப்பு மற்றும் 5 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த கூட்டத்திற்கு பாரதியஜனதா தேசிய...

போலி கணக்கு – ரூ.100 கோடி முறைகேடு: ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை ரெய்டு

டில்லி, போலியான கணக்கு தொடங்கி, சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ள ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 8ந்தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள்...

Latest news

- Advertisement -spot_img