வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? நாமக்கல்லில் வருமான வரித்துறையிடம் சிக்கிய ரூ. 4.80 கோடி
நாமக்கல்: வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், வருமான வரித்துறை நாமக்கல், கோவை உள்பட பல பகுதிகளில் அதிரடி…