- Advertisement -spot_img

TAG

INC India

மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள முதல்வருக்கு நன்றி… ஸ்டாலின்

சென்னை: மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். மத்தியஅரசு  புதிய கல்வி வரைவு கொள்கையை சமீபத்தில் வெளியிட்டது.  இதில் மும்மொழிக்கொள்கை...

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது! முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ள  முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும் , வருத்தத்தையும் அளிக்கிறது என்று  தெரிவித்துள்ளார். மத்தியஅரசு வெளியிட்டுள்ள  புதிய...

இடைத்தேர்தல் தோல்வி: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார் குண்டுராவ்

பெங்களூர்: கர்நாடகாவில் நடைபெற்று முடிந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகாவில் டிசம்பர் 5ந்தேதி  நடைபெற்ற 15...

‘சக்திவாய்ந்த’ இளைஞரை தலைவராக தேர்ந்தெடுங்கள்! காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள்

சண்டிகர்: அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு 'சக்தி வாய்ந்த' இளைஞர் ஒருவரை,  தலைவராக தேர்ந்தெடுங் கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு பஞ்சாப் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி...

Latest news

- Advertisement -spot_img