சென்னை:
தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆணையர் சரவணன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 19 ஆம் தேதி இரவு சென்னை பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்...
திருப்பூர்:
நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில்...
கொழும்பு:
இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதிபர் கோத்தபாய ராஜபக்சே அரசுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். அதிபர், பிரதமர் பதவிகளில் இருந்து ராஜபக்சே...
கொழும்பு:
இலங்கை தங்காலையில் ராஜபக்சே சகோதரர்களின் தந்தை சிலை உடைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மக்களின் தொடர் போராட்டங்களை அடுத்து, பிரதமர் பதவியிலிருந்து நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே...
சென்னை:
தமிழகத்தில் இன்று இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து,...
கொழும்பு:
மகிந்த ராஜபக்சே இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்துள்ளதாக வெளியான தகவலுக்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு...
சென்னை:
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிகம் கேள்வி கேட்ட எம்எல்ஏக்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று (ஏப்ரல் 10ந்தேதி) முடிவடைந்தது....
சென்னை:
மத்திய அரசின் உதய் திட்டத்தில் இணைந்ததால் எந்த பயனும் இல்லை என்று சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்களின் மொத்தக் கடன் 4 லட்சம் கோடி...
சென்னை:
அடுத்த 3 மணி நேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் சென்னை,...
கொழும்பு:
இலங்கையில் ஊரடங்கு நாளை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், போராட்டக்காரர்களின்...