- Advertisement -spot_img

TAG

in India

இந்தியாவில் கொரோனா உச்சம்… ஒரே நாளில் 32695 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம் பெற்றுள்ளது. ஒரே நாளில்  அதாவத கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 32,695 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது....

கொரோனா பாதிப்பில் 90% தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்கள்… மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனா பாதிப்பில் 90%  தமிழகம், டெல்லி உள்பட 8 மாநிலங்களில்தான் உள்ளது என  மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. அதுபோல உயிரிழப்பும் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் மொத்த இறப்பு 86 சதவிகிதம்...

இந்தியாவில் ஒரே நாளில் 26,506 பேருக்கு தொற்று உறுதி… மொத்த பாதிப்பு 8லட்சத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகிக்கொண்டே செல்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 26,506 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்திய...

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை 2 ஆகவே நீடித்து வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சீனாவில்...

 இந்தியாவில் 5வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வளர்ச்சியில் பாதிப்பு 

இந்தியாவில் 38 சதவிகித குழந்தைகள் வளர்ச்சிக்குன்றி காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இருபது  வயதுக்குட்பட்ட பெண்கள் விரைவில் தாய்மை அடைவதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்று  உலக...

இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிப்பா? வெளியுறவு அமைச்சகம் பதில்

டில்லி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவதால், சீன பொருட்களை வாங்காதீர்கள் என சமுக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், சீன தயாரிப்புகளை புறக்கணிப்பது தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து...

இந்தியாவில் 69% பேருக்கு வேலை பறிபோகும்: உலக வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்!

வளர்ந்து வரும் ஆட்டோமேஷன் துறையால், இந்தியாவில் 69 சதவிகிதம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியும், உள்கட்டமைப்பு வசதிகளும்...

பெண்கள் பணி செய்ய ஏற்ற மாநிலம் – தமிழகம் 9வது இடம்!

டில்லி: இந்தியாவில் பெண்கள் வேலை செய்ய ஏற்ற மாநிலங்களில் தமிழகம் 9வது இடத்தை பிடித்துள்ளது. சிக்கிம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதை...

அக்.2 முதல்: இந்தியா முழுவதும் பாலிதின் பைகளுக்கு தடை!

டில்லி: இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பாலிதின் பைகள் உபயோகத்துக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தியன்று இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது. மக்காத  பிளாஸ்டிக்கால்  நாள்தோறும்  தீமைகள் அதிகரித்து...

ஆரம்ப விலை ரூ.60,000: அக்டோபர் 7 முதல் இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 7!

  ஆப்பிளின் புதிய வரவான,  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 7 மற்றும் 7+ ஆகிய மொபைல்கள் இந்தியாவில் அக்டோபர் 7-ஆம்தேதி  அறிமுகப்படுத்தபடவிருக்கிறது. ஆப்பிளின்  ஐபோன்-7 மற்றும் 7+ போன்கள் அமெரிக்காவில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி...

Latest news

- Advertisement -spot_img