புதுடெல்லி:
சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து இன்று அமலுக்கு வருகிறது.
அண்மையில் மத்திய அரசு சார்பில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும்...
டில்லி
உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ள எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் இறக்குமதி செய்யலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ...
டில்லி
கொரோனா நோயாளிகளுக்காக ஒரு லட்சம் டன் ஆக்சிஜன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கடுமையாக உள்ளது.
அகில உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ள்து.
தற்போது சிகிச்சையில் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் உள்ளனர்.
இவர்களுக்கு சிகிச்சைக்குத் தேவையான...
புதுடெல்லி:
வெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடந்த ஜூன்...
மும்பை
வங்கதேசத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை மகாராஷ்டிர அரசு இறக்குமதி செய்ய உள்ளது பல இந்திய நிறுவனங்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடம் வகிக்கிறது. இங்கு சுமார் 88...
டில்லி
பரிசோதனை முடிவடையாத மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பல தீவிர நோய்களுக்குச் சிகிச்சைக்கான மருந்துகள் கண்டறியப்படாமல் உள்ளன. அதே வேளையில் பல மருந்துகள் முழுமையான பரிசோதனை...
மும்பை
மலேசியா இரு மாதங்களில்1 லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய் உற்பத்தி நாடாக விளங்கும் மலேசியாவுக்கு மியான்மர், வியட்நாம்,...
புதுடெல்லி:
இந்தியா ரேபிட் டெஸ்ட் கிட் வாங்கியதில் ஊழல் அம்பலமாகியுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பை தொடர்ந்து, இந்தியாவில் வாங்கப்பட்ட 5 லட்சம் உண்டுபோ ஆண்டிபாடி டெஸ்ட் கிட்களை 30 கோடி ரூபாய் விலை கொடுத்து...
சென்னையில் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளரின் மகனிடம் வெங்காயம் இறக்குமதி செய்து மோசடியில் ஈடுபட்டதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் பிரபல ஜவளிக்கடையான ஜயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கம், சமீபத்தில் பிரகாஷ் என்பவரிடம்...
டில்லி
கடும் வெங்காய விலை உயர்வை ஒட்டி எகிப்து, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும், துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இந்திய உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு சுமார்...