- Advertisement -spot_img

TAG

import ban

சீனாவின் இறக்குமதி தடை உத்தரவு : கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பு

கொச்சி இந்தியாவில் இருந்து கடல் உணவு இறக்குமதி செய்ய சீன அரசு தடை விதித்துள்ளதால் கேரள கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுப் பல தொழில்கள் முடங்கின.  அவற்றில் மீன்பிடித் தொழிலும் ஒன்றாகும்.  ஊரடங்கால் ஏற்றுமதி...

அரசின் மலேசிய பாமாயில் எண்ணை இறக்குமதி தடையால் பயனடையும் அதானி, பதஞ்சலி நிறுவனங்கள்

டில்லி மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளதால் அதானி, பதஞ்சலி மற்றும் இமாமி உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும் என சொல்லப்படுகிறது. காஷ்மீர் மற்றும் குடியுரிமை சட்ட விவகாரங்களில் மலேசிய பிரதமர்...

Latest news

- Advertisement -spot_img