- Advertisement -spot_img

TAG

impact

அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் – சவுமியா சுவாமிநாதன்

சென்னை: அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அடுத்த சில வாரங்கள்...

ஒமைக்ரான் பாதிப்பை கண்காணிக்கத் தமிழ்நாட்டின் 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமனம்

சென்னை: ஒமைக்ரான் பாதிப்பை கண்காணிக்கத் தமிழ்நாட்டின் 4 விமான நிலையங்களில் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் தற்போது ஒமைக்ரான் என்ற சொல்லைக் கேட்டாலே அச்சமடைந்து வருகின்றன....

வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்தது ஒன்றியக் குழு

சென்னை:  வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வந்தது ஒன்றியக் குழு சென்னை வந்தடைந்தது. வெள்ளப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட மத்தியக் குழு  தமிழகம் வர உள்ளதாகப் பேரிடர் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்...

மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிப்பு

சென்னை:  மழை காரணமாகத் தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இன்றைய தினம், தற்போது வரை 15.74 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 42 சதவிகித முதியவர்கள்...

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் : ஏ கே ராஜன் குழுவின் அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு

சென்னை தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து எ கே  ராஜன் குழு அளித்துள்ள அறிக்கையை இன்று தமிழக ர்சு வெளியிட்டுள்ளது. நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. ...

நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது – மத்திய அரசு

புதுடெல்லி: நீட் தேர்வு பாதிப்பு குறித்து விசாரிக்க தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் மத்திய...

அடுத்த 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் – வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து, ஜனவரி மாதத்தில் பனிக்காலம் இருக்கும். அதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்தில் இருந்து...

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு..

நவம்பர் 8.. நான்கு ஆண்டுகளுக்கு முன்..பணமதிப்பிழப்பு.. ""இன்றைக்கு இந்தியா உலகின் வல்லரசாக திகழ்வதற்கு மோடி அடித்தளமிட்ட நாள்.. கருப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரமுடியாமல் நாடுமுழுவதும் ஆயிரக்கணக்காண தொழிலதிபர்ள் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்ட நாள் . பேராசை பிடித்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பருப்பு இனி வேகாது என குடிசை தொழிலுக்கு மாறிய நாள்."" - பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பை மறுநாளே வரவேற்ற கும்பலில் நானும் ஒருவன்.. எதிர்ப்பா ளர்களை சாந்தப்படுத்த பதிவுகளை போட்டவன்.. நாள் நாள் ஆக ஆகத்தான் புரிந்தது, யாரையும் கலந்தா லோசிக்காமல், முன்னேற்பாடே இல்லாமல் மோடி, தான்தோன்றித்தனமாக அறிவித்திருக்கிறார் என்பது.. ஒரே வரியில் சொன்னால் காலி பெருங்காய டப்பா. நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதித்துறையின் செயலாளர்கள் என எவரையும் கருத்து கேட்காமல் சில நிமிடங்களில் பேரழிவுக்கு வித்திட்டிருக்கிறார்.. இரண்டு நாள் என்றார்கள். பத்து நாட்கள்கூட பொறுத்திருந்தோம்.. ஆனால் கையில் மை, திருமண செலவுக்கு கட்டுப்பாடு என எவ்வளவு தூரம் கேவலப்படுத்தினார்கள்.. நாலாயிரத்தை வாங்க நாடு முழுவதும் பிச்சைக்காரர்களாய் அலையவிடப்பட்ட கொடுமை,, பணப்பு ழக்கம் இல்லாததால் லட்சக்கணக்கில் அழிந்த சிறு தொழில்கள் மற்றும் குறு வணிகம்.. மருத்துவ செலவுக்கு பணம் எடுக்கமுடியால் தவித்த மக்கள், வங்கி வாசலிலும் ஏடிஎம் கியூவிலும் நெரிசலில் சிக்கி மாண்டுபோன 165 சாமான்யர்கள்.. எந்த பெரும்புள்ளியும் சாகவில்லை.. இரண்டு மாதங்கள் ஆகியும்கூட ஏடிஎம்களை புதிய நோட்டுக்க ளுக்கு ஏற்ப வடிவமைக்காமல் எவ்வளவு அலட்சியம்.. இன்றைக்கு அரசு தரப்பில் இவ்வளவு நன்மைகள் விளைந்துள்ளன என்று சொல்கிறார்கள்.. அரசு என்ன சப்பை கட்டு கட்டினாலும் சரி.. அருமையாக ஒரு வாரத்தில் முடித்திருக்கவேண்டிய விஷயத்தை கையாள திறமையில்லாமல், 135 கோடி இந்தியர்களை, சொந்த பணத்திற்காக கையேந்த வைத்தது எந்த காலத்திலும் மறக்க முடியாத.. மன்னிக்கமுடியாத குற்றம்.. டிரைவிங்கே தெரியாதவன் கையில் கன ரக வாகனம் ஓட்டுவதற்கு கிடைத்த கதைதான்.. திட்டமிடல் இல்லாமல் கோடிக்கணக்கானோரின் சிறு குறு தொழில்களை ஒழித்துக்கட்டிய அந்த மோடியை தான் இன்றும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.. ஆனால் பணமதிப்பிழப்பால் எவ்வளவு நன்மைகள் என்பதை மட்டும் சொல்ல மாட்டேன் என்பார்கள் .. நெட்டிசன் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 2

முகநூலும் உலக அரசியலும் – பகுதி 2 உலக அரசியலில் முகநூல் தலையீட்டால் ஏற்பட்டுள்ள மாறுதல் குறித்த செய்திக் கட்டுரையின் இரண்டாம்  பகுதி முகநூல் மேடையில் உள்ள பல போலிக் கணக்குகள் உலகெங்கிலும் தேர்தல்களையும் அரசியல் விவகாரங்களையும் மதிப்பைக் குறைத்தன  என்பதற்கான ஆதாரங்களை முகநூல் நிர்வாகம்...

ஜனநாயகத்தில் சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது:சோனியா

ராய்பூர்: ''நாட்டின் ஜனநாயகத்தில், சர்வாதிகாரத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது,'' என, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா கூறினார். சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகெல் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில், இப்போதுள்ள தலைநகர் ராய்பூர்...

Latest news

- Advertisement -spot_img