இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட கடன் சுமை கூடுதலாக உள்ளது சர்வதேச நாணய நிதியம்
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் கடன் சுமை 100% க்கும் மேல் உள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றத்தைக் குறைக்கும்…