- Advertisement -spot_img

TAG

'Illam Thedi Kalvi' project

இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் கடப்பாக்கம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு…

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டத்தை தொடங்கி வைக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் வழியில் கடப்பாக்கம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா தொற்று காரணமாக கல்வி நிலையங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக...

“இல்லம் தேடி கல்வி” திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படாதவாறு தமிழக அரசு அறிவித்துள்ள "இல்லம் தேடி கல்வி" திட்டம் முதல் கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் நாளை விழுப்புரம் மாவட்டம்  மரக்காணத்தில்  முதல்வர்...

“இல்லம் தேடி கல்வி” திட்டத்திற்கான சின்னம் வரையும் போட்டி! ரூ.25ஆயிரம் பரிசு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ள “இல்லம் தேடி கல்வி” திட்டத்திற்கான சின்னம் வரையும் போட்டியை அறிவித்து உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.25ஆயிரம் பரிசு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு...

‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை:  ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது, இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார்  என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். தமிழ்நாட்டில் நவம்பர் 1ந்தேதி...

Latest news

- Advertisement -spot_img