- Advertisement -spot_img

TAG

ilangovan

திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது – ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை: திமுக -காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது என்று காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து...

இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுப்பு

சென்னை: இளங்கோவன் வீட்டில் சோதனை; 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சேலம் மத்திய கூட்டுறவு வங்கி சங்கத் தலைவர் இளங்கோவனின் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று...

ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சாரம் : இளங்கோவன் கண்டனம்

  ஜெயலலிதாவின் உயிர்கொள்ளி பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’சேலத்தில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற...

Latest news

- Advertisement -spot_img