Tag: Ilaiyaraaja

ஸ்ரீவில்லிபுத்தூர் : இளையராஜாவுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை அறநிலையத்துறை விளக்கம்… சுயமரியாதையை விட்டுத் தரமாட்டேன் இளையராஜா காட்டம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மற்றும் பூஜையில் கலந்து கொண்ட இளையராஜா கோயிலின் குறிப்பிட்ட இடத்திற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கப்பட்டார். இந்த விவகாரம் இன்று…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்களால் வெளியேற்றப்பட்ட இளையராஜா வெளியே நின்று சாமி தரிசனம்…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் இளையராஜா சென்றபோது அவரை வெளியே செல்லும்படி ஜீயர்கள் மற்றும் பட்டர்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மார்கழி மாதம் என்பதால் ஆண்டாள் கோயில்…

இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி… லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெறுகிறது…

இசைஞானி இளையராஜாவின் முதல் நேரடி சிம்போனி இசை நிகழ்ச்சி லண்டனில் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. 9 இந்திய மொழி திரைப்படங்களில் இதுவரை 8500க்கும் மேற்பட்ட…

இளையராஜா இசையமைத்த சிம்பொனி நெ. 1 – 2025 ஜனவரியில் வெளியாகும் என அறிவிப்பு…

இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையின் வெளியீட்டுத் தேதியை இன்று அறிவித்துள்ளார். சிம்பொனி இசையை 35 நாள்களில் எழுதி முடித்ததாகக் கூறி கடந்த சில மாதங்களுக்கு…

இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு மெட்ரோ ரயிலில் கட்டணம் இல்லை…

சென்னையில் நாளை நடைபெற உள்ள இசைஞானி இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளுக்கு மெட்ரோ ரயிலில் கட்டணம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் அறிவிப்பில்…

சென்னையில் இசை ஆராய்ச்சி மையம்… ஐஐடி-யுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தார் இசை விற்பன்னர் இளையராஜா

சென்னை ஐஐடி வளாகத்தில் இளையராஜா Music learning and research செண்டர் தொடங்க ஐஐடி மெட்ராஸ் மற்றும் இசைஞானி இளையராஜா இடையே புரிந்துணர்வு போடப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை…

மொரிசியஸ் நாட்டில் இளையராஜா உடன் கூட்டு சேர்ந்த யுவன் சங்கர் ராஜா

இசை உரிமை யாருக்கு சொந்தம்… காசு கொடுக்காமல் காபிபேஸ்ட்… பாட்டா – மெட்டா… என்று இளையராஜா-வை வைத்து அனல் பறந்து கொண்டிருக்க இளையராஜாவோ மொரிசியஸ் கடற்கரையில் குளுகுளுவென…

‘கூலி’க்கு அனுமதி பெறாமல் தனது இசையை பயன்படுத்திய சன் பிக்சர்சுக்கு இளையராஜா நோட்டீஸ்

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு அனுமதியில்லாமல் தனது இசையை பயன்படுத்தியதாக இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி…

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் அல்ல… இசை மும்மூர்த்திகள் எல்லோருக்கும் மேலானவர்கள் : சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

இசை மும்மூர்த்திகளான முத்துசுவாமி தீக்ஷிதர், தியாகராஜர் மற்றும் சியாமா சாஸ்திரிகள் எல்லோருக்கும் மேலானவர்கள் என்று கூறலாம் ஆனால் நீங்கள் (இசையமைப்பாளர் ஆர். இளையராஜா) அப்படிச் சொல்வதை ஏற்றுக்கொள்ள…

பிரபல பாடகி பவதாரிணியின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது…

பிரபல பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 47 வயதான பவதாரிணி கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை…