- Advertisement -spot_img

TAG

if

நீட் விவகாரம்: தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

சென்னை: நீட் விவகாரத்தில் தமிழக ஆளுநருக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “உச்சநீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிற தீர்ப்பு தமிழகத்தில் சமூகநீதிக்காக போராடுகிறவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு...

கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் – சைலேந்திரபாபு எச்சரிக்கை

சென்னை:  கஞ்சா விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று டி.ஜி.பி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  கஞ்சா, குட்கா, லாட்டரி விற்பனையில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு, கைது செய்து சிறையில் அடைப்பது. தொடர்ந்து இத்தகைய...

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ஆளுநர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான்:  தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றும்போது, மத்திய அரசு அமல்படுத்திய 3 வேளாண்...

தடுப்பூசி போட்ட சான்று இருந்தால் மட்டுமே மது- ஆட்சியர் அதிரடி உத்தரவு

விருதுநகர்:  கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழைக் காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மது வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், டாஸ்மாக் விற்பனையாளர்கள் அனைவரும் தங்களிடம் மதுபானம்...

இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை: இந்திய ரயில்வே வாரிய உத்தரவைத் திரும்பப்பெறவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ரயில்வே, உத்தரப்பிரதேச கோரக்பூர் ரயில்வே வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வே பணிகளுக்கு நியமித்து,...

ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  –  பிரையன் லாரா

துபாய்:  ஆர்சிபி தோல்விக்கும், கோலியின் முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை  என்று  மேற்கிந்திய கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார். நடப்பு 14-வது ஐபிஎல் தொடரின் 31-வது போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் முடிவில்...

ஆட்சிக்கு வந்தால் ஒரே இரவில் சுங்கச்சாவடிகளை அகற்றி விடுவேன் – சீமான்

சென்னை:  என்னிடம் ஆட்சியைக் கொடுத்தால் ஒரே இரவில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றி விடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுங்கச் சாவடிகளுக்கு எதிரான போராட்டம்...

திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் தன்னை புகழ்ந்து பேசினால் இனி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீது பேசிய திமுக சட்டமன்ற...

பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி – மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

மும்பை: பணியில் இருக்கும்போது அரசு ஊழியர் உயிரிழந்ததால், கருணை அடிப்படையில் அவரது ரத்த உறவுகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தற்போது, இந்த திட்டம், வகுப்பு சி மற்றும் டி ஊழியர்களுக்கு மட்டும்...

மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் – விஞ்ஞானிகள் கணிப்பு

புதுடெல்லி: மாறுபட்ட வைரஸ் பரவலால், நவம்பரில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதுகுறித்து ஐஐடி-கான்பூர் விஞ்ஞானி மணீந்திர அகர்வால் தெரிவிக்கையில், டெல்டா வைரஸ் போன்ற மாறுபட்ட வைரஸ் பரவல்...

Latest news

- Advertisement -spot_img